Tag: Tiruppur

புரோக்கராக செயல்பட்ட கணவன் – நூதன மோசடி

புரோக்கராக செயல்பட்ட கணவன் - நூதன மோசடிபுரோக்கராக செயல்பட்ட கணவன் தாராபுரம் வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்த கேரளா பெண் நகை-பணத்துடன் தப்பி ஓட்டம். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம்...

ரூ. 300 கோடி மோசடியில் ஈடுபட்டவர் சேலத்தில் கைது

ரூ. 300 கோடி மோசடியில் ஈடுபட்டவர் சேலத்தில் கைதுமுதலீடு செய்யும் பணத்திற்கு 20 மாதத்தில் மூன்று மடங்கு பணம் தருவதாக கூறி திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கு...

+2 தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் முதலிடம்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. +2 தேர்வில் திருப்பூர் முதலிடம்திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 23 ஆயிரத்து 849 மாணவ மாணவிகளில் 23 ஆயிரத்து...

பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது வழக்கு!

 கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட முயன்ற தேர்தல் பறக்கும் படையினரை பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவுச்...

இந்திய கம்யூ. கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கீடு!

 தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த அனுமதிக்ககூடாது – சீமான்தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு...

தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் மக்கள் கோரிக்கை- இடிக்கப்பட்ட தீண்டாமை சுவர்!

 திருப்பூர் மாவட்டத்தில், சேவூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தீண்டாமை சுவர் செய்தி எதிரொலியாக இடிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் கால் பதிக்கும் அமுல் நிறுவனம்!சேவூர் பஞ்சாயத்திற்குட்பட்ட தேவேந்திரன் நகர் பகுதிக்கும், விஐபி கார்டன் குடியிருப்புப் பகுதிக்கும்...