Tag: Vignesh Shivan

அட்லீயை நினைத்து எப்படி பெருமைப்படாமல் இருப்பது….. ஜவான் ப்ரிவியூ குறித்து விக்னேஷ் சிவன்!

அட்லீ, ஷாருக்கான் கூட்டணியில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கௌரி கான், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின்...

வடிவேலு இந்த நூற்றாண்டு கண்ட ஆகச்சிறந்த கலைஞர்களில் ஒருவர்….. இயக்குனர் விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜின் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு,...

திருமண நாளில் இரட்டை குழந்தைகளை கைகளில் ஏந்தி புகைப்படம் வெளியிட்டுள்ள நயன்தாரா!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இரட்டை குழந்தைகளை கைகளில் ஏந்தியவாறு நயன்தாரா புகைப்படம் வெளியிட்டுள்ளார்.கடந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான...

தோனி தயாரிப்பில் புதிய படம் இயக்கும் விக்னேஷ் சிவன்!

பிரபல இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த 'காத்து வாக்குல ரெண்டு காதல்' எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடைய கலவையான...

உலகத்திலேயே சிறந்த அம்மா நீ தான்… நயன்தாராவை புகழ்ந்த விக்னேஷ் சிவன்!

இந்த உலகத்தோட சிறந்த அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி தான் தற்போது கோலிவுட்டின் ஸ்டார் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். 5 வருடங்களுக்கு...

“உங்க சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம்”… அஜித்துக்கு வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்!

உங்க சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம் என்று கூறி இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.இன்று நடிகர் அஜித் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதையடுத்து அவருக்கு நடிகர்களிடமிருந்தும் ரசிகர்களிடமிருந்தும் வாழ்த்துக்கள்...