- Advertisement -
ஆவடி காவலர் குடியிருப்பில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
ஆவடி அருகே திருமுல்லைவாயில் வைஷ்ணவி நகர் பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் காவலர்கள் குடியேறி உள்ளனர்.
இங்கு மொத்தம் 900 வீடுகள் உள்ளன.


அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய தலைமை காவலர் பாக்கியலட்சுமி வீட்டின் படிக்கையறை மேற்கூரை முழுவதும் பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
அதில், அதிர்ஷ்டவசமாக படுக்கை அறையில் இருந்த யாரும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
