spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடி அருகே கஞ்சா விற்பனை - 2 பேர் கைது

ஆவடி அருகே கஞ்சா விற்பனை – 2 பேர் கைது

-

- Advertisement -

ஆவடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்களை அம்பத்தூர் மதுவிலக்கு காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்..

ஆவடி அருகே கஞ்சா விற்பனை - 2 பேர் கைதுஆவடி அடுத்த வீராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அம்பத்தூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில், வீராபுரம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

we-r-hiring

ஆவடி அருகே கஞ்சா விற்பனை - 2 பேர் கைதுஅப்போது  நேற்று அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த, செங்குன்றம் அடுத்த வாணியன் சத்திரம் பகுதியை சார்ந்த வினோத், கார்த்திக் இருவரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து  விசாரணை செய்தனர்.

ஆவடி அருகே கஞ்சா விற்பனை - 2 பேர் கைதுவிசாரணையில் அவர்கள் மறைத்து வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவையும்,  பறிமுதல் செய்து இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

MUST READ