spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

-

- Advertisement -

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றனர். இதன் மூலம் ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்புவிழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் மற்றும் சென்னை தொழிலாளர் தீர்ப்பாய நீதிபதி அகஸ்டின் தேவதாஸ் மரியா கிளெட் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

MUST READ