spot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்தது குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓபன் டாக்..!

ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்தது குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓபன் டாக்..!

-

- Advertisement -

ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்தது குறித்து இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வெளிபடையாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்தது குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓபன் டாக்..!”தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என எனக்கு ஆசை உள்ளது. அதனால்தான் ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளேன். 42 வயதானாலும் நான் நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறேன் என நம்புகிறேன். இன்னும் 2-3 ஆண்டுகள் என்னால் விளையாட முடியும். இதுவரை எந்த அணியும் என்னை தொடர்புகொண்டு பேசவில்லை. நம்பிக்கையுடன் ஏலத்திற்கு காத்திருக்கிறேன்” என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் பகிர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிடமும் இந்திய அணி தோற்றால்..? கௌதம் கம்பீரை காப்பாற்றுமா பாஜக..?

we-r-hiring

 

MUST READ