spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதென்காசியில் ஏப்.5 உள்ளூர் விடுமுறை

தென்காசியில் ஏப்.5 உள்ளூர் விடுமுறை

-

- Advertisement -

தென்காசியில் ஏப்.5 உள்ளூர் விடுமுறை

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு தென்காசியில் ஏப்ரல் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

tenkasi district, இன்று அதிகாரப்பூர்வமாக உதயமாகிறது தென்காசி மாவட்டம்! -  tamil nadu cm palaniswami inaugurates tenkasi district officially today -  Samayam Tamil

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பங்குனி உத்திர திருநாள் முன்னிட்டு 5.4.2023 புதன்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை அடுத்து தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. தென்காசியில் உள்ளூர் விடுமுறை நாளான ஏப்.5 ஆம் தேதி அரசு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 6 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு ஏப்ரல் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். பொதுத்தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு உள்ளூர்விடுமுறை பொருந்தாது. அச்சமயம் கோடை விடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவ, மாணவியருக்கும் இந்த வேலைநாள் பொருந்தாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ