- Advertisement -
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் பரிதாபமாக உயிரிழந்தனர். எஸ்.காட்டேரி கிராமத்தை சேர்ந்த முதியவர் முனியாண்டி மற்றும் அவரது பேரன் விக்னேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். பால் கறக்க மாட்டு கொட்டகைக்கு சென்றுள்ளனா். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான போர்டல் திறக்கப்படாததால் மக்கள் அவதி…