- Advertisement -
சென்னையில் (மே-26) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. 1கிராம் தங்கம் ரூ.8950-க்கும், சரவன் ரூ. 71,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி 1 கிராம் ரூ.111-க்கும், கிலோ ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.