spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநகைக்கடன் அடமானத்திற்கான புதிய விதிமுறைகள் 2026 ஜனவரி வரை ஒத்திவைப்பு…

நகைக்கடன் அடமானத்திற்கான புதிய விதிமுறைகள் 2026 ஜனவரி வரை ஒத்திவைப்பு…

-

- Advertisement -

நகை அடமானத்திற்கான புதிய விதிமுறைகளை அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை ரிசா்வ் வங்கி ஒத்தி வைத்துள்ளது.
நகைக்கடன் அடமானத்திற்கான புதிய விதிமுறைகள் 2026 ஜனவரி வரை ஒத்திவைப்பு…
நகை அடமானத்திற்கான புதிய விதிமுறைகளை அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை ரிசா்வ் வங்கி ஒத்தி வைத்தது. ரூ.2 லட்சத்திற்கு கீழ் நகைகளை அடமானம் வைப்பவா்களுக்கு இந்த புதிய விதிமுறைகள் பொருந்தாது. இந்த விதிமுறைகளை இறுதி செய்யும் முன்பு அனைத்து தரப்பினரின்  கருத்துக்களை கேட்டறியப்படும் என்று ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரிசா்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்க்கொண்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்ப பெற மாவட்டத் தலைவர் வலியுறுத்தல்…

MUST READ