spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமீண்டும் விமான சேவை தொடக்கம்…

மீண்டும் விமான சேவை தொடக்கம்…

-

- Advertisement -

மதுரையில் இருந்து துபாய், இலங்கைக்கு விமான சேவை இயக்கப்பட்ட நிலையில் தற்போது அபுதாபிக்கும் மீண்டும் விமான செல்ல அனுமதியளிக்கப்பட்டது.மீண்டும் விமான சேவை தொடக்கம்…குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து  ஏர் இந்தியாவின் AI171 என்கிற போயிங் 787 ட்ரீம் லைனர் ரக பயணிகள் விமானம் நேற்று பகல் 1.39 மணிக்கு லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்ற 10 நிமிடத்திலேயே மெகானி நகரில் உள்ள மருத்துவக்கல்லூரியின் உணவகக் கட்டத்தின் மீது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து அகமதாபாத் செல்லும் மற்ற விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்ல வாய்ப்பு உள்ளதாலும், அகமதாபாத் விமான நிலையம் மீண்டும் சீர்ப்படுத்தவும் சென்னை- அகமதாபாத் இடையே, விமான சேவை ரத்து செய்யப்டட நிலையில், மதுரையில் இருந்து இன்று முதல் அபுதாபிக்கு இண்டிகோ விமான சேவை தொடங்கப்பட்டது. மதுரையில் இருந்து அபுதாபிக்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் விமான சேவை இயக்கப்படும். மதுரையில் இருந்து துபாய், இலங்கைக்கு விமான சேவை இயக்கப்பட்ட நிலையில் தற்போது அபுதாபிக்கும் மீண்டும் விமான செல்ல அனுமதியளிக்கப்பட்டது.

அபாயகரமான கட்டடங்களுக்கு சீல் வைக்க தீயணைப்பு துறையினருக்கு அனுமதி-ஆளுநர் ரவி

we-r-hiring

MUST READ