spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உடல் எடை மற்றும் தொப்பை குறைய வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்.......

உடல் எடை மற்றும் தொப்பை குறைய வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்…….

-

- Advertisement -

உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த சூப்பரான டிப்ஸை ப்ளோ பண்ணுங்க…குட் ரிசல்ட் கிடைக்கும்.உடல் எடை மற்றும் தொப்பை குறைய வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்....... இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனால் பலரும் அவதிப்படுகின்றனா். சிலா் டயட் இருப்பது மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, உடல் எடையை குறைக்க போராடுகின்றனா். இதனால் தேவைற்ற மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா். அதனை எவ்வாறு சாி செய்யலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

அருகம்புல்லை சாறு எடுத்து அதனை தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் சுத்தமாகி உடல் எடை குறையும்.

we-r-hiring

இஞ்சியை சாறெடுத்து அதில் நெல்லிக்காய் சாற்றை கலந்து வெறும் வயிற்றில் குடித்து வேண்டும். இதனால் உடலில் உள்ள கொழுப்புகள் குறையும்.

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் உடல் மெலியும்.

காலை உணவை கண்டிப்பாக தவிா்க்க கூடாது. காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவாது.  இதனால் உடல் எடை அதிகரிக்கும்.

கொள்ளு ரசம் தயாரித்து தினமும் காலை மாலை குடித்து வந்தால் தொப்பை கரையும்.

மேலும், உடலுக்கு தேவையான உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

குளிர்காலத்தில் நோயை ஓட ஓட விரட்டணுமா? இதை ட்ரை பண்ணுங்கள்… சளி, காய்ச்சல் நெருங்காது…

MUST READ