- Advertisement -
ஆரவல்லியில் புதிய சுரங்க குத்தகைகள் வழங்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.
ஆரவல்லி மலைத்தொடரில் மொத்தமுள்ள 1.44 லட்சம் சதுர கி.மீட்டரில் 0.19% பகுதிகளில் சுரங்க பணிகளுக்கு அனுமதி அளிப்பதாக மத்திய அரசு கூறியது இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர். இந்நிலையில், புதிய நிலையான சுரங்க திட்டங்கள் தயாரிக்கப்படும் வரை, எந்தவொரு புதிய சுரங்க குத்தகைகளுக்கும் அனுமதி அளிக்கப்படக்கூடாது என மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மாறுபட்ட தோற்றத்தில் ராதிகாவின் மிரட்டலான நடிப்பு…”தாய்கிழவி” டீசர் வெளியீடு


