- Advertisement -
2026 தேர்தல்: தவெக 105 தொகுதிகளில் வெற்றி முகத்தில் உள்ளதால் விஜய்யின் உறவினர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனா்.
திருத்தணியில் காலையில் சாமி தரிசனம் செய்த பிறகு சென்னை திரும்பிய விஜய்யின் தந்தை சந்திரசேகருக்கு உறவினா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். வீட்டின் லிப்டில் இருந்து வெளியே வந்த அவரை உறவினர்கள் துள்ளிகுதித்து வரவேற்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
