
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள் விவரம்.

1. சோழிங்கநல்லூர்
சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 4,45,292 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் செந்தில்குமார் 96,780 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா். 
2. பல்லாவரம்
பல்லாவரம் தொகுதியில் பதிவான வாக்குகள் 2,83,677 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் காமாட்சி 54,498 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.

3. தாம்பரம்
தாம்பரம் தொகுதியில் பதிவான வாக்குகள் 2,78,809 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் சரத்குமார் 35,621 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.

4. செங்கல்பட்டு
செங்கல்பட்டு தொகுதியில் பதிவான வாக்குகள் 3,22,214 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் தியாகராஜன்35,714 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.
5. திருப்போரூர்
திருப்போரூர் தொகுதியில் பதிவான வாக்குகள் 2,62,409 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் விஜயராஜ் 39,351 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.
6. செய்யூர் (தனி)
செய்யூர் (தனி) தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 1,84,565 அதில் அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 5,668 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.

7. மதுராந்தகம்
மதுராந்தகம் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 1,96,268 அதில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.
