spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆற்றில் குளிக்கச் சென்று மூழ்கிய வேத பாடச்சாலை மாணவர்கள்!

ஆற்றில் குளிக்கச் சென்று மூழ்கிய வேத பாடச்சாலை மாணவர்கள்!

-

- Advertisement -

 

ஆற்றில் குளிக்கச் சென்று மூழ்கிய வேத பாடச்சாலை மாணவர்கள்!
File Photo

ஆற்றில் குளிக்க சென்ற வேத பாடச்சாலை மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

we-r-hiring

மூவரின் உயிரை குடித்தது! மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய கலாச்சாரம்! கொதித்தெழுந்த எடப்பாடி பழனிச்சாமி!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே உள்ள பட்டர்தோப்பு பகுதியில் உள்ள ஸ்ரீமன் குருகுலம் வேத பாடச்சாலையில், தங்கிப் பயிலும் மாணவர்கள், யாத்ரின் நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது, மன்னார்குடியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் மற்றும் ஹரி பிரசாத் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அபிராம் ஆகிய மூவரும் நீரில் மூழ்கினர்.

இதில், விஷ்ணு பிரசாத் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீரில் மூழ்கிய மற்ற இரண்டு மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளச்சாராயம் அருந்தி மூன்று பேர் உயிரிழப்பு- நிதியுதவியை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

MUST READ