Homeசெய்திகள்மாவட்டம்நாகை அருகே தவெகவில் இணைந்தவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு: காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

நாகை அருகே தவெகவில் இணைந்தவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு: காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

-

- Advertisement -

தவெகவில் இணைந்ததால் புறக்கணிப்பு:
நாகை மாவட்டம் காடந்தேத்தி பகுதியில், திமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நாகை அருகே தவெகவில் இணைந்தவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு: காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

கும்பாபிஷேக விழாவிற்குத் தடை:
கிராமத்தில் நடைபெற்ற விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்குத் தங்களை அழைக்கவில்லை என்றும், விசேஷங்கள் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிப்பதில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

we-r-hiring

பாஜகவினருக்கும் இதே நிலை:
தவெகவில் இணைந்தவர்களைத் தவிர, திமுகவில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்தவர்களையும் இதேபோன்று ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் நடவடிக்கைகள் தொடர்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குமரி கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்த வீட்டுப் பத்திரம் மாயம்: அதிகாரிகள் மோசடியைக் கண்டித்து குடும்பத்தினருடன் விவசாயி உள்ளிருப்புப் போராட்டம்!

MUST READ