spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாலாரியில் ஏறி ஓட்டுநருடன் பேசியபடி சிறிது தூரம் பயணம் செய்த ராகுல் காந்தி!

லாரியில் ஏறி ஓட்டுநருடன் பேசியபடி சிறிது தூரம் பயணம் செய்த ராகுல் காந்தி!

-

- Advertisement -

 

லாரியில் ஏறி ஓட்டுநருடன் பேசியபடி சிறிது தூரம் பயணம் செய்த ராகுல் காந்தி!
Twitter Image

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி அருகே இரவில் லாரியில் பயணம் செய்து ஓட்டுநர்களுடன் கலந்துரையாடினார்.

we-r-hiring

பதிலளிக்க பி.சி.சி. நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராகுல் காந்தி டெல்லியில் இருந்து சிம்லா நோக்கி காரில் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, டெல்லி- சண்டிகர் நெடுஞ்சாலையில் திடீரென காரை நிறுத்திய ராகுல் காந்தி, அங்குள்ள சாலையோர உணவகங்களுக்கு சென்றார்.

ரூபாய் 2,000 நோட்டுகளை இன்று முதல் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு!

அங்கு உணவருந்திக் கொண்டிருந்த லாரி ஓட்டுநர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, சிறிது நேரம் அவரிடம் உரையாடினார். பின்னர், லாரி ஒன்றில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்தவாறு, ஓட்டுநர் மற்றும் உதவியாளரிடம் பேசினார். எவ்வித திட்டமிடலும் இன்றி ராகுல் காந்தி லாரியில் பயணம் செய்த வீடியோ தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ