Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு மக்களே CLIMAX எழுதுவதற்குள் முதல்வர் விழித்துக் கொள்வாரா?” – டிடிவி தினகரன்...

சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு மக்களே CLIMAX எழுதுவதற்குள் முதல்வர் விழித்துக் கொள்வாரா?” – டிடிவி தினகரன் கேள்வி!

-

- Advertisement -

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை முன்வைத்து, முதலமைச்சர் விஜய்க்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு மக்களே CLIMAX எழுதுவதற்குள் முதல்வர் விழித்துக் கொள்வாரா?” – டிடிவி தினகரன் கேள்வி!

சட்டம் ஒழுங்கு பிரச்சனை மெகா தொடர் போல் நீண்டு கொண்டிருப்பதாக விமர்சித்துள்ள அவர், மக்கள் தலையிட்டு அதற்கு முடிவு எழுதுவதற்கு முன்பாக முதலமைச்சர் விழித்துக் கொள்வாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

we-r-hiring

“மெகா தொடர் போல் நீளும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை”

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள கருத்தில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருவதாக விமர்சித்துள்ளார். இந்தப் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி, மெகா தொடர் போல் நீளும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு மக்களே முன்வந்து CLIMAX எழுதுவதற்குள் முதலமைச்சர் விழித்துக் கொள்வாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆறுமாத ஆட்சியின் சாதனையா? – தினகரன் விமர்சனம்

மேலும், தற்போதைய நிலைதான் தவெகவின் ஆறுமாத கால ஆட்சியின் சாதனை என்று முதலமைச்சர் பெருமையாக மார்தட்டிக் கொள்வாரா என்றும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், டிடிவி தினகரனின் இந்தக் கேள்வி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

தூத்துக்குடியில் மனைவி, கைக்குழந்தையுடன் சென்றவர் மீது போதைக் கும்பல் கொடூரத் தாக்குதல் – பிரின்ஸ்டனுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!

MUST READ