- Advertisement -
சென்னை பெரம்பூரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உடலுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, வி.எஸ்.பாபுவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவு – திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!
