spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கத் திட்டம்?

ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கத் திட்டம்?

-

- Advertisement -

 

ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கத் திட்டம்?
File Photo

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா நேரில் சந்தித்துப் பேசினார்.

we-r-hiring

ஓபிஎஸ்-க்கு எதிராக அதிமுகவினர் போலீசில் புகார்

தெலுங்கானா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற கட்சியை ஷர்மிளா நடத்தி வருகிறார். தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க ஷர்மிளா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்க அன்புமணி வலியுறுத்தல்

இந்த நிலையில், டெல்லி சென்றுள்ள ஷர்மிளா, சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

MUST READ