spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை

-

- Advertisement -

தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வானதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்  பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .பதவியேற்பு விழாவில் பேசிய அவர் கேப்டன் விஜயகாந்த் தலைவராக இருக்கும் பொழுது கழகம் எவ்வாறு செயல்பட்டதோ அது போலவே சிறப்பான முறையில் செயல்படும் என்று கூறினார்.

பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை

we-r-hiring

விழாவில் கலந்து கொண்டு தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் நன்றி தெரிவித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.கழக செயலாளர்களுக்கும், சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் பதிவு செய்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

MUST READ