spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!

-

- Advertisement -

 

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

we-r-hiring

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை- கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

இன்று (டிச.21) காலை 08.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து ரூபாய் 46,600- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 10 குறைந்து ரூபாய் 5,825- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தனித்தீவாக மாறி இருக்கும் ஸ்ரீவைகுண்டம்!

அதேபோல், சென்னையில் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூபாய் 80.70- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

MUST READ