Homeசெய்திகள்ஆவடிஆவடியில் மருத்தவமனை லிப்ட்டில் சிக்கிய 8 பேர் மீட்பு

ஆவடியில் மருத்தவமனை லிப்ட்டில் சிக்கிய 8 பேர் மீட்பு

-

- Advertisement -

ஆவடியில் டாக்டர் அகர்வால் கண் மருத்தவமனையில் லிப்ட்டுக்குள் சிக்கிய 8 பேரை போராடி மீட்டனர்.

ஆவடி காமராஜர் நகர் பிராதன சாலையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இயங்கி வருகிறது. அதில் நோயாளிகள் முதல் தளத்தில் இருந்து கீழ் தளத்திற்கு இறங்கும் போது லிப்ட்டு பழுதாகி பாதியில் நின்றுவிட்டது.

we-r-hiring

லிப்ட்டுக்குள் ஐந்து பெண்கள் மூன்று ஆண்கள் என மொத்தம் 8 பேரும் இரண்டு மணி நேரமாக லிப்ட்டில் சிக்கி தவித்தனர்.

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி தீயணைப்பு துறையினர் லிப்ட்டு கதவை உடைத்து 8 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

MUST READ