spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

-

- Advertisement -

 

இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்கு!
Photo: BCCI

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் முன்னேற்றமடைந்துள்ளனர்.

we-r-hiring

நடத்தையில் சந்தேகம்…மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா, பந்துவீச்சு தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் இருந்த அஸ்வின், ரபாடா, கம்மின்ஸ் ஆகியோரைத் தாண்டி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ரவிச்சந்திர அஸ்வின் இரண்டு இடங்களைச் சரிந்து மூன்றாவது இடத்திற்கு பின் தங்கியுள்ளார். ரவீந்திர ஜடேஜா ஒன்பதாவது இடத்தில் உள்ளார். பேட்டிங்கில் முதல் பத்து இடங்களில் விராட் கோலி மட்டுமே ஏழாவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இரட்டை சதம் விளாசிய இளம்வீரர் ஜெய்ஷ்வால், 37 இடங்கள் முன்னேறி 39 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

சிங்கள படையின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவது எப்போது? – ராமதாஸ் கேள்வி

அதேபோல் சதம் விளாசிய சுப்மன் கில் 14 இடங்கள் முன்னேறி 38 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ஆல் ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அக்சர் படேல் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

MUST READ