saminathan
Exclusive Content
இந்தியா உட்பட 60 நாடுகள் மீது புதிய சுங்கவரி விதிப்பு: அமெரிக்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது, இந்தியா உட்படச் சுமார் 60...
ஜந்தர் மந்தர் போர்க்களம்! நேரில் களமிறங்கிய திமுக எம்பி ஆ.ராசா… எக்ஸ்க்ளூசிவ் தகவல்களைப் பகிர்ந்த மருத்துவர் காயத்ரி!
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் மற்றும்...
நோய்களை விரட்டும் ‘சூப்பர் ஃபுட்ஸ்’: தினசரி உணவில் விதைகள் சேர்த்துக்கொள்வதன் நன்மைகள் என்ன?
இன்றைய நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் உடலுக்குத் தேவையான...
“போராட்டம் இளைஞர்களுக்கானது; எதிர்க்கட்சிகளுக்கானது அல்ல!” – நீட் விவகாரத்தில் அபிஜீத் தீப்கே அதிரடிப் பேச்சு!
நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக...
“மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேசக் கூடாது!” – தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் ஒப்புக்கொண்டதன் மூலம்...
‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் இனி சிறை தண்டனை – மாநிலங்களவையில் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!
தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும்...
காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத்
பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ்பூஷண் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல்...
சிக்கிம் வாகன விபத்தில் தமிழக ராணுவ வீரர் உள்பட 4 பேர் மரணம்
சிக்கிம் மாநிலத்தில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வத்திராயிருப்பை சேர்ந்த தங்கபாண்டியன் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.மேற்குவங்க மாநிலம் பின்னாகுரியில் இருந்து சிக்கிம் மாநிலம் பாக்யோங் பகுதிக்கு ராணுவ வீரர்கள் வாகனத்தில்...
அமெரிக்காவில் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான கிருஷ்ணர் சிலை மீட்பு
ரூ.5 கோடி மதிப்பிலான கலியமர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை அமெரிக்காவில் மீட்கப்பட்டுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.பிற்கால சோழர் காலத்தை சேர்ந்த கலியமர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை கடந்த 2005ம் ஆண்டிற்கு முன்பாக...
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வரும் 9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், நேற்று...
இலங்கை சிறையில் இருந்த 11 நாகை மீனவர்கள் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 நாகை மாவட்ட மீனவர்களை, அந்நாட்டின் ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது.நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த 11 மீனவர்கள், சாந்தி பழனிசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்...
பெண் மரணம் குறித்து வதந்தி பரப்பிய பா.ஜ.க. நிர்வாகி கைது
உதகை முஸ்லிம் பெண் கொலை குறித்து சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டும் விதமாக வதந்தி பரப்பிய விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகி வெற்றிவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள காந்தல் பகுதியை...
