santhosh
Exclusive Content
தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த திமுக – த.வெ.க இணைய வேண்டும்: தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!
தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் மதவாத அரசியலை முறியடிக்க, 'இந்தியா'...
ஒரே நாளில் அதிரடியாக ரூ.1,600 குறைந்தது தங்கம் விலை – சவரன் ரூ.1,05,600-க்கு விற்பனை!
பொதுமக்களுக்கும் தங்கம் வாங்குபவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியளிக்கும் வகையில், தங்கம் விலை இன்று...
சமோசா வாங்க நின்ற ரயில் – சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவுக்கு ரயில்வே விளக்கம்!
இந்தூரில் சமோசா வாங்குவதற்காக சிக்னலை மீறி ரயில் நிறுத்தப்பட்டதாக வெளியான வீடியோ...
வயிற்று வலி காரணமாக 1 வயது குட்டி யானை உயிரிழப்பு – ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சோகம்!
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், ஒரு வயது மதிக்கத்தக்க ஆண்...
ஊழல்வாதிகளைத் த.வெ.க.வில் இணைக்கும் விஜய்: வரும் தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடும் விமர்சனம்!
"தூய சக்தி, தூய்மையான ஆட்சி என்று கூறிக்கொள்ளும் விஜய், கொள்ளையடித்தவர்களுக்குத் தனது...
ஆட்சிக்கவிழ்ப்பு யூகத்திற்கு இடமில்லை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஆட்சியைத் தலைகீழாகக் கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டியதாகவும், குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும்...
பா.ஜ.க. நிர்வாகியை கைது செய்தது காவல்துறை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக கடலூர் மாவட்டச் சேர்ந்த நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.நீண்ட நேர விசாரணைக்கு பின் வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடி….மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பிய...
சதுரகிரி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ!
ஆடி அமாவாசையையொட்டி, நேற்று (ஜூலை 17) விருதுநகர் மாவட்டம், சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்றனர். இந்த நிலையில், மலையில் உள்ள நவலூத்து பகுதியில் நேற்று (ஜூலை 17)...
உம்மன் சாண்டி மறைவு- கேரளாவில் பொது விடுமுறை அறிவிப்பு!
கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மறைவைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் இன்று (ஜூலை 18) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி!கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி (வயது 79)...
நீண்ட நேர விசாரணைக்கு பின் வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடி….மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த போது, விதிகளை மீறி செம்மண் குவாரி ஒப்பந்தம்...
முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்!
கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி (வயது 79) உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 18) அதிகாலை 04.25 மணியளவில் உயிரிழந்தார்.செந்தில் பாலாஜி...
அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 13 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடந்த நிலையில், அமைச்சரின் மகன் அசோக் சிகாமணியில் 2...
