Breaking News
சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: மதுராந்தகத்தில் இன்று மாலை முதலமைச்சர் விஜய் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும்...
“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!
நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...
காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...
பொன்னேரி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடித்தது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக...
2026 தேர்தல் – பினராயி விஜயன் பின்னடைவு
கேரள சட்டப்பேரவை தேர்தல் 2026 முடிவுகள் இன்று (மே 4, 2026) வெளியாகி வரும் நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) பின்னடைவைச் சந்தித்து வருவதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரள சட்டப்பேரவை தேர்தல் 2026...
2026 தேர்தல்: தவெகவின் ஆதவ் அர்ஜூனா முன்னிலை
2026 தேர்தல்: சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா(863) 86 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளாா்.திமுக வேட்பாளா் காா்த்திக் மோகன் 777 வாக்குகளோடு 2வது இடத்திலும், அதிமுக விஜயகுமாா் 157 வாக்குகளோடு 3வது இடத்திலும் உள்ளனா். இத்தொகுதியில் திமுகவுக்கும், தவெகவுக்கும்...
2026 தேர்தல் – தமிழ்நாட்டில் தவெக முன்னிலை
காலை 9 மணி நிலவரப்படி முதல் முறையாக தேர்தலை சந்தித்த தவெக திமுக, அதிகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தில் முன்னிலையில் உள்ளதால் தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) காலை...
2026 தேர்தல்: புதுச்சேரி திமுக கூட்டணி பின்னடைவு
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் NR காங்கிரஸ் தலைமையிலான NDA கூட்டணி முன்னிலையில் உள்ளது.மொத்தமுள்ள 30 இடங்களில் 7 இடங்களில் NDA கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. தவெக கூட்டணி 4 இடங்களிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. கருத்துக்...
2026 தேர்தல் – ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை
2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சா.மு.நாசர் முன்னிலை வகித்து வருகிறார்.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக தபால் வாக்குகள்...
2026 தேர்தல்: துரைமுருகன் பின்னடைவு
2026 தேர்தல்: வேலூர் காட்பாடி எடப்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் 118 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளாா். அத்தொகுதியில் அதிமுக வேட்பாளா் ராமு 328 வாக்குகளையும், துரைமுருகன் 210 வாக்குகளையும் பெற்றுள்ளனா்.https://www.apcnewstamil.com/breaking-news/2026-election-stalin-leading-in-kolathur/202095
2026 தேர்தல் – சென்னை தி.நகர் தொகுதியில் தவெகவின் புஸ்ஸி ஆனந்த் முன்னிலை
சென்னைக்கு உட்பட்ட தி.நகர் தொகுதியில் தவெகவின் புஸ்ஸி ஆனந்த் முன்னிலை வகிக்கிறார். முதல் சுற்றில் 738 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளாா்.2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், சென்னை தி.நகர் தொகுதியில் தமிழக வெற்றி கழகம்...
2026 தேர்தல்: எடப்பாடியில் EPS முன்னிலை
2026 தேர்தல்: சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை வகிக்கிறாா். அதேபோல், சேலம் தெற்கில் வினோத் (அதிமுக), வீரபாண்டியில் பாலாஜி சுகுமாா் (அதிமுக) முன்னிலை வகித்து வருகின்றனா்.https://www.apcnewstamil.com/breaking-news/2026-election-stalin-leading-in-kolathur/202095
2026 தேர்தல் – கொளத்தூரில் ஸ்டாலின் முன்னிலை
கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறாா். தபால் வாக்கு எண்ணிக்கையில் அதிகளவு வாக்குகளை பெற்றுள்ளாா்.2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறாா். இன்று...
2026 தேர்தல்: பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலை
2026 தேர்தல்: பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவா் விஜய் முன்னிலை பெற்றுள்ளாா். அதேபோல் திருச்சிகிழக்கு தொகுதியில் பின்னடைவு. https://www.apcnewstamil.com/news/politics/tamil-nadu-political-scene-tamil-nadu-awaits-the-results-of-the-2026-assembly-elections-vote-counting-today/202075
━ popular
இந்தியா
யுபிஐ கட்டண விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்: நிர்மலா சீதாராமன் விளக்கம்!
N K Moorthi - 0
யுபிஐ மூலம் பணம் செலுத்தும் விவகாரத்தில் நுகர்வோரிடம் தனியாக வரி அல்லது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிகள் நடைபெறுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். யுபிஐ...
