Breaking News
சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: மதுராந்தகத்தில் இன்று மாலை முதலமைச்சர் விஜய் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும்...
“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!
நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...
காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...
பொன்னேரி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடித்தது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக...
தவெக அரசியல் கட்சியே கிடையாது – அது தற்குறிகளின் கூடாரம்
என்.கே.மூர்த்தி
தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு அரசியல் கட்சியாகவோ, அதில் உள்ள நிர்வாகிகளை அரசியல் கட்சியின் தலைவர்கள் என்றோ கருத முடியவில்லை.தவெகவின் தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் விஜய் ஒரு தவறான...
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயின்ற தமிழ்நாடு மாணவி – யு.பி.எஸ்.சி. தேர்வில் 2ம் இடம்
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி யு.பி.எஸ்.சி. தேர்வில் 2ம் இடம் பிடித்துள்ளார்.நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி, 2025 ஆம் ஆண்டு UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய...
தவெக தலைவர் விஜய்யின் மனைவி விவாகரத்துக் கோரி மனுத் தாக்கல்!!
தவெக தலைவா் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளாா்.தவெக தலைவா் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் 12 பக்க மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். கணவா் விஜய்யை பிாிந்து...
முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவு – அரசியல் உலகம் இரங்கல்…
இந்தியாவின் மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு (101) சென்னையில் காலமானாா்.சுதந்திரப் போராட்ட வீரரும், சிபிஐ மூத்த தலைவருமான ஆர்.நல்லகண்ணு(101) உடல் நலக்குறைவால் காலமானாா். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் கடந்த 15 நாட்களாக சென்னை...
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்…
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.தைப்பூச திருவிழா முருக பக்தர்களுக்கு மிக முக்கியமான ஆன்மீக நிகழ்வாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் தைப்பூச நாளில் தமிழகத்தின் பல்வேறு முருகன் திருத்தலங்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள்...
ஹெலிகாப்டரில் மதுராந்தகம் புறப்பட்டார் பிரதமர்…
மதுராந்தகத்தில் என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி தனிவிமானம் மூலம்...
உலகில் முதலாவதாக 2026 புத்தாண்டை வரவேற்ற கிரிபாட்டி தீவு
2026 புத்தாண்டை உலகிலேயே முதலில் வரவேற்ற இடமாக மத்திய பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி தீவு.உலகம் முழுவதும் புத்தாண்டு ஒரே நேரத்தில் பிறப்பதில்லை. பூமியின் சுழற்சி மற்றும் நேர மண்டலங்கள் (Time Zones) காரணமாக, சில நாடுகள் புத்தாண்டை முன்னதாகவும்,...
கள்ளக்குறிச்சி குழந்தைகளுக்கு தமிழக அரசின் நிரந்தர உதவிகள்!
தமிழ்நாடு அரசு, தாய்-தந்தையை இழந்து தவித்த குழந்தைகளுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் பல்வேறு உதவிகளை அளித்து, அவர்களின் எதிர்காலத்திற்குத் துணை நிற்பதாக உறுதி அளித்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பூட்டைகிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் வசந்தி தம்பதியினரின் நான்கு...
வயது மூப்பு காரணமாக ஏ.வி.எம் சரவணன் காலமானார்!!
இந்திய சினிமா துறையின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், வயது மூப்பு காரணமாக தனது 86 ஆவது வயதில் காலமானார்.இந்திய சினிமா துறையின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், வயது மூப்பு காரணமாக தனது 86 ஆவது வயதில் காலமானார்....
தெலுங்கானாவில் பரபரப்பு… காப்பீட்டு பணத்திற்காக தம்பி செய்த கொடூரச் செயல்!!
காப்பீட்டு பணத்திற்காக அண்ணணை லாரி ஏற்றி கொன்ற தம்பியால் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தின் ராமடுகு பகுதியை சேர்ந்த மங்கோடி நர்சய்யாவுக்கு, மங்கோடி வெங்கடேஷ் (37) மற்றும் மங்கோடி நரேஷ் என்ற இரண்டு மகன்கள்...
━ popular
உலகம்
தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு: 27 பேர் உயிரிழப்பு – பலர் படுகாயம்!
N K Moorthi - 0
தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர். ஜோகன்னஸ்பர்க் மற்றும் கேப் டவுன் நகரங்களுக்கு அருகே நடைபெற்ற இந்தச் சம்பவங்களில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.ஜோகன்னஸ்பர்க் அருகே...
