Breaking News
சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: மதுராந்தகத்தில் இன்று மாலை முதலமைச்சர் விஜய் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும்...
“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!
நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...
காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...
பொன்னேரி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடித்தது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக...
குழந்தையில்லாத பெற்றோரின் ஏக்கத்தை பயன்படுத்தி பண மோசடி!! வாலிபர் கைது…
நெல்லையில் குழந்தை இல்லாதவருக்கு குழந்தை வாங்கி தருவதாக கூறி 1.50 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.நெல்லை, பேட்டை வேதாத்திரி நகர், கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி(45). இவருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல்...
ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்…
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தின் சார்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.இராமநாதபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த மொழி சீட்டாயிரம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரியும்,...
குட் பேட் அக்லி விவகாரம்: இடைக்கால உத்தரவை நீட்டித்து நீதிமன்றம் அதிரடி…
குட் பேட் அக்லி படத்தில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான...
தமிழகத்தில் பகல் 1மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!
தமிழகத்தில் மதியம் 1 மணிக்குள் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பகல் 1 மணிக்குள் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை,...
திருமணமான பெண்களே உஷார்…. இன்ஸ்டா மூலமாக பெண்களை குறிவைக்கும் நபர்!!
விவாகரத்து பெற்று தனிமையில் இருந்த இளம் பெண்ணிடம் இன்ஸ்டா மூலம் பழகி பணம்,நகையை வாங்கிவிட்டு வீட்டைவிட்டு துரத்திய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் கைக்குழந்தையுடன் நாகர்கோவிலில் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் அளித்துள்ளாா்.கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை...
திருவள்ளூரில் வீடுகளுக்குள் புகுந்த நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்!!
சோழவரம் அருகே 2வது நாளாக வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்து குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் அவலநிலை உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி ஊராட்சியில் முந்திரி தோப்பு என்கிற இடத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. கடந்த 24...
தவெக கட்சிக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி மறுப்பு – புதுச்சேரி டிஜிபி தகவல்
புதுச்சேரியில் தவெக கட்சிக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில டிஜிபி தெரிவித்துள்ளாா்.2026 சட்டமன்ற தோ்தலை முன்னிட்டு தவெக கட்சியின் சாா்பில் மாநிலம் முழுவதும் அக்கட்சியின் தலைவா் விஜய் பரப்புரை மேற்கொண்டு வருகிறாா். முதல் பிரச்சாரத்தை திருச்சியில்...
ரயில் எஞ்சின் ஓட்டுநர்கள் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டம்…
நாடு முழுவதும் நடைபெறும் போராட்டதால் ரயில் சேவை பாதிப்பு இருக்காது என தொழிற் சங்கத்தினர் தெரிவித்தனர்.காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும், Running allowance மற்றும் travelling allowance-ஐ உயர்த்த வேண்டும், ஒரு வாரத்துக்கு 46 மணி நேரம் ஓய்வு...
ஆவடியை சூழ்ந்த மழைநீர்… அதிரடியாய் களத்தில் இறங்கிய அமைச்சர்கள்…
ஆவடி ஜோதி நகரில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அந்த பகுதியை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.ஆவடி மாநகராட்சி 33 வது வார்டு ஜோதி நகரில் சுமார்...
எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார் – டிடிவி தினகரன் பேட்டி
மீண்டும் NDA கூட்டணிக்கு வர வேண்டும் என என்னிடம் யாரும் பேசவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார் எனவும் மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளாா்.மதுரை மாவட்டம்...
━ popular
உலகம்
தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு: 27 பேர் உயிரிழப்பு – பலர் படுகாயம்!
N K Moorthi - 0
தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர். ஜோகன்னஸ்பர்க் மற்றும் கேப் டவுன் நகரங்களுக்கு அருகே நடைபெற்ற இந்தச் சம்பவங்களில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.ஜோகன்னஸ்பர்க் அருகே...
