Breaking News
சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: மதுராந்தகத்தில் இன்று மாலை முதலமைச்சர் விஜய் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும்...
“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!
நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...
காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...
பொன்னேரி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடித்தது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக...
ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓட்டுநர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிரோத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தியும், பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கவும் வாடகை வாகனங்கள் ஓட்டுநர் சங்கம் சார்பில், மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சொந்த உபயோகத்திற்கு வாகனங்களை வைத்துள்ளவர்கள் சட்ட விதிமுறைகளை மீறி வாடகை பயன்பாட்டிற்கு...
தீபத்திருநாளை முன்னிட்டு, விறுவிறுப்பாக சூடுபிடிக்க தொடங்கிய அகல் விளக்குகளின் விற்பனை….
தீபத்திருநாளை முன்னிட்டு களிமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு வகையான அகல் விளக்குகளின் விற்பனை சேலத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 80 பைசா முதல் 800 ரூபாய் வரையிலான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.கார்த்திகை மாத தீபத் திருவிழா நாளை தொடங்குகிறது. தீபத் திருவிழாவை...
புழல் ஏரியிலிருந்து 100 கனஅடி உபரிநீா் வெளியேற்றம்!!
புழல் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து மீண்டும் 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளாா்.புழல் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து நடப்பாண்டில் மீண்டும் 6வது முறையாக 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதால்,...
திமுக எம் எல் ஏ மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக திமுக எம் எல் ஏ முருகேசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போது முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் முருகேசன்...
இ-பைல்லிங் முறையை கண்டித்து வழக்கறிஞா்கள் போராட்டம்…
கீழமை நீதிமன்றங்களில் இ-பைல்லிங் முறையை நடைமுறைப்படுத்துவதை கண்டித்து பொள்ளாச்சியில் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கீழமை நீதிமன்றங்களில் வழக்குகளை பதிவு செய்ய ஈ- பைல்லிங் எனப்படும் மின் தாக்கல் முறையை நடைமுறைப்படுத்தப்படுகிறது. கீழமை...
சென்னை எண்ணூரில் அதிகபட்சமாக 26 செ.மீ. மழை பதிவு – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் 6 இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இதுவரை 39 இடங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக...
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு முதல்வர் நேரில் வாழ்த்து…
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 93-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாற்றில் உள்ள கி.வீரமணியின் இல்லத்தில் நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.இதுகுறித்து, முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்...
17 சவரன் நகைகளை தவறவிட்ட தம்பதியினர்… துரிதமாக மீட்ட போலீசார்…
திண்டிவனம் அருகே உணவகத்தில் தவறவிட்ட 17 சவரன் தங்க நகைகள் உள்ள பையை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, தாம்பரம், சி.டி.ஓ. காலனி, லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பிரசாந்த் - நளினி தம்பதியினர். இவர்கள்...
மின்சார பேருந்து உற்பத்தியில் களம் இறங்கிய வின்ஃபாஸ்ட்… அடுத்த ஆண்டிற்க்குள் பேருந்துகளை தயாரிக்க திட்டம்..
மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் மின்சார பேருந்து உற்பத்தியில் களம் இறங்குகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தூத்துக்குடியில் உள்ள ஆலையில் மின்சார பேருந்துகளை தயாரிக்க உள்ளது.தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்திதொழிற்சாலையை முதல்வர்...
மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் பாஜக… கண்களில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் நூதன ஆர்ப்பாட்டம்…
மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக மற்றும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு...
━ popular
உலகம்
உக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு!
N K Moorthi - 0
ரஷியா - உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைன் மீது ரஷியா நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உக்ரைனின் பல்வேறு பகுதிகளை...
