Breaking News
பிரபல ஆன்மிக குரு கல்கி பகவான் காலமானார்! – 77 வயதில் சென்னையில் உயிரிழப்பு
News365 -
சென்னையில் கல்கி பகவான் மறைவுபிரபல ஆன்மிக குருவும், ‘ஒண்ணஸ்’ (Oneness) ஆன்மிக...
சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: மதுராந்தகத்தில் இன்று மாலை முதலமைச்சர் விஜய் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும்...
“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!
நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...
காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...
‘ஜெயிலர் 2’ படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?…. ரஜினிகாந்த் அறிவிப்பு!
ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது 'ஜெயிலர் 2' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை நெல்சன் இயக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில்...
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு!!
நவராத்திரி பண்டிகை தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதிக தேவை மற்றும் போதிய விநியோகம் இல்லாததால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நவராத்திரி பண்டிகை தொடங்கியதை அடுத்து தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மழை காரணமாக பூக்களின் சாகுபடி குறைந்து,...
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இன்று முதல் அமல்…மகிழ்ச்சியில் மக்கள்…
வீட்டு உபயோக பொருட்களான ஏசி, 32 Inch மேல் உள்ள டிவி உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, இனி 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகள்...
அரிசி, சர்க்கரை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பலில் தீவிபத்து
குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே சுபாஷ்நகர் கடற்கரை பகுதியில், அரிசி, சர்க்கரை ஏற்றி வந்த சரக்கு கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது.குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் அருகே சுபாஷ்நகர் என்ற இடத்தில் அரிசி சர்க்கரை ஏற்றி வந்த சரக்கு கப்பலில் திடீரென தீ...
விஜய் கூட்டத்தில் பெண்மணி மயக்கம்…நாகையில் பரபரப்பு
விஜய் வருகைக்காக காத்திருந்த மக்கள். அளவுக்கு அதிகமாக கூடிய கூட்டத்தால் அடுத்தடுத்து மயங்கி விழுந்த பெண்களாள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தற்போது மாவட்டம் வாரியாக மக்களை சந்தித்து பரப்புரை செய்து வருகிறார். இன்று (செப்டம்பர் 20)...
தமிழக முதலமைச்சர் இந்தியாவிற்கான பண்பட்ட அரசியல் தலைவர் – டி.ஆர்.பி.ராஜா புகழாரம்
இந்தியாவிற்காக செய்யப்படும் விஷயங்களில் என்றும் அரசியல் செய்வதை முதலமைச்சர் விரும்ப மாட்டார். தமிழக முதலமைச்சர் இந்தியாவிற்கான பண்பட்ட அரசியல் தலைவர் அமைச்சர் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில், தூத்துக்குடியில் அமைய உள்ள கப்பல் கட்டுமான...
இந்தப் போர் முழக்கம் உங்களை தூங்க விடாது… துரத்திக் கொண்டே வரும் – நாகையில் விஜய் ஆவேசம்
இந்தப் போர் முழக்கம் ஒரு நிமிடம் கூட உங்கள தூங்க விடாது, உங்களை துரத்திக் கொண்டே வரும்…உறுதியோடு இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என நாகப்பட்டினத்தில் ‘வெற்றி பேரணியில் தமிழ்நாடு நிகழ்வில் ஆவேசமாக தவெக தலைவர் விஜய் பேசியுள்ளாா்.தமிழக...
இரண்டு பானி பூரிக்கான சத்தியாகிரக போராட்டம்!!
வடோதராவில் பானி பூரி குறைவாகக் கொடுத்ததால் பெண் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் மாநிலம் வடோதராவில், சாலையோர பானி பூரி கடையில் 20 ரூபாய்க்கு ஆறு பானி பூரிகள் கொடுப்பதற்கு பதிலாக நான்கு...
17 சவரன் நகை கொள்ளை…வேலைக்கு சேர்ந்த இரண்டே நாளில் கைவரிசை!!
வேலைக்கு சேர்ந்த இரண்டே நாளில் வளையல் தாலி சரடு போலியாக அணிவித்து 10 லட்ச ரூபாய்க்கு விலை பேசியது அம்பலமானது.சென்னை திருவொற்றியூர் எடுத்துக்காரன் தெரு காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (79) முதியவர் ஒருவா் அரிசி மொத்த வியாபாரம் செய்து...
கீழடி நம் தாய்மடி … பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் – முதல்வர்
“கீழடி நம் தாய்மடி என சொன்னோம், பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்“ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள “பூம்புகாரில்” பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில்,...
━ popular
உலகம்
சோமாலியா அருகே கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்! கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலில் இந்திய மாலுமி உட்பட 5 பேர் பலி!
N K Moorthi - 0
சோமாலியா கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலை மீட்கும் நடவடிக்கையின்போது, இந்திய மாலுமி உட்பட 5 பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல மாதங்களாக கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் இருந்த MT Honour...
