spot_imgspot_img

Breaking News

ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!

'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத...

சரவெடியாய் வெளியான ‘கருப்பு’ பட முதல் பாடல் ப்ரோமோ!

கருப்பு படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.சூர்யாவின் 45 வது படமாக...

திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடுவதா? – அன்புமணி கேள்வி

திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடுவதா? இருக்கும் இடத்திலேயே தொடர்ந்து செயல்பட...

தீபாவளியை முன்னிட்டு தயார் நிலையில் 1,353 ஆம்புலன்ஸ்கள்…

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் அவசர தேவைகளை சமாளிக்க, மாநிலம் முழுவதும் 1,353...

ஜன.6ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

2025ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.6ம் தேதி ஆளுநர் உரையுடன் கூடுகிறது சட்டப்பேரவை.ஜன.6ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன்  தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை...

இந்தியாதான்டா கெத்து… பாகிஸ்தானை பலவீனமாக்கிய ஐசிசி: ஹைப்ரிட் மாடல் ஏற்பு..!

2025 சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்குள்ளேயே கடும் அதிருப்தி நிலவுகிறது. இந்த முடிவால் பல...

அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறுகிறேன் ….. உயிரிழந்த பெண்ணின் கணவர்!

நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்ட போது நடிகர் அல்லு அர்ஜுன் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல்...

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை தண்டனை!

நடிகர் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியீட்டின் போது ஐதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கிற்கு அதிகாலையில் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல்...

நடிகர் அல்லு அர்ஜுன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

நடிகர் அல்லு அர்ஜுன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.நடிகர் அல்லு அர்ஜுன் இந்தியாவில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி இவரது நடிப்பில் புஷ்பா 2 எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள்...

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கைது…. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் அல வைகுண்டபுரமுலு, புஷ்பா ஆகிய வெற்றி படங்களில் நடித்து இந்திய அளவில் ஏராளமான...

ஆவடியில் 19 செ.மீ மழை !

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து மழை விடாது வெளுத்து வாங்கி வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம்போல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில்  ஆவடியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 6:00 மணி முதல் மாலை...

டிசம்பர் 13 கார்த்திகை தீபத் திருவிழா – பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 13ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரண்டு...

━ popular

ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!

'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றிய இவர் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான...