Breaking News
சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: மதுராந்தகத்தில் இன்று மாலை முதலமைச்சர் விஜய் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும்...
“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!
நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...
காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...
பொன்னேரி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடித்தது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக...
திடீர் விசிட்: மெட்ரோ ரயிலில் பயணித்துச் சென்று முதலமைச்சர் விஜய் கள ஆய்வு!
நந்தனம் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை; கத்திப்பாராவில் இரண்டாம் கட்டப் பணிகளையும் பார்வையிட்டார்!சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளின் நிலவரம் குறித்தும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (CMRL) செயல்பாடுகள் குறித்தும் நேரில் கள ஆய்வு செய்வதற்காகத்...
“மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை”: சோதனைக்குப் பின் செந்தில்பாலாஜி பேட்டி!
எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் தன் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, சோதனைகளைத் தைரியமாக எதிர்கொண்டு சட்டப்படி வெளியே வருவோம் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். சோதனை காரணமாகக் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதில் தாமதம்...
“151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை இழந்துவிட்டோம்”: தவெக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
மருத்துவப் படிப்பிற்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிய தவெக அரசு இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகாமல் அலட்சியமாக இருந்ததே இந்தப்...
சுற்றுச்சூழல் முன் அனுமதி விவகாரம்: மத்திய அரசின் 2021-ம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!
தொழில் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கு முன்பாகவே சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்றும், திட்டங்கள் தொடங்கப்பட்ட பின்னர் பின்னேற்பு (Ex-post facto) அடிப்படையில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்காக மத்திய அரசு வெளியிட்ட 2021-ம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணையை...
பழனி கோயில் நில மோசடி வழக்கு: நிலத்தை விற்றவர், வாங்கியோர் உட்பட 4 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி இந்த நிலம் பழனி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த இந்நிலம் மீட்கப்பட்டு, தற்போது...
ஆவடி மாநகராட்சி சிற்றுண்டியில் பல்லி விழுந்த அதிர்ச்சி: சாம்பாரைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!
ஆவடி மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி செத்துக்கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தூய்மைக்கேடான இந்த உணவைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தனியார் ஒப்பந்த...
கொளத்தூர் தொகுதியில் இன்று EVM, VVPAT இயந்திரங்கள் சரிபார்ப்பு: 14 இயந்திரங்கள் பரிசோதனை!
தேர்தல் முடிவுகளில் அதிருப்தி தெரிவிக்கும் வேட்பாளர்களின் கோரிக்கை அடிப்படையில் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் உச்ச நீதிமன்ற உத்தரவின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கொளத்தூர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் (VVPAT) இயந்திரங்கள் சரிபார்க்கப்பட உள்ளன.சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு...
152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை இழந்தது தமிழ்நாடு: அரசு மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம்!
நீட் எஸ்.எஸ். (NEET SS) விவகாரத்தில் தமிழ்நாட்டிற்குரிய 152 அரசு மருத்துவர்களுக்கான உயர்சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு (AIQ) மாற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தமிழக அரசின் முழுமையான சட்ட மற்றும் நிர்வாகத் தோல்வியையே...
ஹூமா குரேஷி பிறந்தநாள் ஸ்பெஷல்!.. ‘Toxic’ படக்குழு வெளியிட்ட ‘எலிசபெத்’ கேரக்டர் லுக்!
Toxic திரைப்படத்தில் 'எலிசபெத்' கதாபாத்திரத்தில் ஹூமா குரேஷி! நடிகையின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது படக்குழு!ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'Toxic' திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....
டிராட்ஸ்கி மருதுவுக்கு இயல் விருது: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2025-ஆம் ஆண்டிற்கான ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’ பிரபல ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி, முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...
━ popular
உலகம்
“பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்?” – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி கேட்ட செய்தியாளர்கள்!
N K Moorthi - 0
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது தொடர்பாக செய்தியாளர்கள் நேரடியாக கேள்வி எழுப்பினர்....
