Breaking News
இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...
கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...
கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...
“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) முழுக்க முழுக்க...
‘வீர தீர சூரன்’ படத்தை வெளியிட மேலும் 4 வாரங்களுக்கு தடை!
வீர தீர சூரன் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீடித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வீர தீர சூரன். இந்த படத்தை சித்தா...
மனோஜ் பாரதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது!
மனோஜ் பாரதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.பாரதிராஜாவின் மகன் மனோஜ் தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இருப்பினும் இவரது நடிப்பில் வெளியான...
நெடுஞ்சாலையில் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு
பூந்தமல்லியில் தனியார் குளிர்சாதன பெட்டி குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் பூட்டி இருந்த தனியார் குளிர்சாதனப்பெட்டி குடோனில் புகை வருவதை கண்டு அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் படி, பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள்...
மனோஜ் உடலுக்கு வைரமுத்து அஞ்சலி!
மனோஜ் உடலுக்கு வைரமுத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ், தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்பது பாரதிராஜாவின் கனவாக இருந்தது. அதன்படி மனோஜ் பாரதிராஜாவை, தன்னுடைய இயக்கத்தில் உருவான தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அதை...
நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் மறைவு… முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!
நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் மறைவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இயக்குனர் இமயம் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் பாரதிராஜா. இவருடைய மகன்தான் மனோஜ் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால்...
சூர்யாவுடன் மோதும் சசிகுமார்…. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சசிகுமார் நடிக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சசிகுமார் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான நந்தன் போன்ற படங்கள்...
போட்றா வெடிய…. விஜயின் ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தேதி வந்தாச்சு!
விஜயின் ஜனநாயகன் பட ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படம் விஜயின் 69 வது படமாகும். இதனை கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார்....
அதர்வாவின் ‘இதயம் முரளி’ படத்திலிருந்து ‘இதயா’ பாடல் வெளியீடு!
அதர்வாவின் இதயம் முரளி படத்திலிருந்து இதயா பாடல் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அதர்வா தற்போது டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இப்படம்...
சூர்யா, பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ரெட்ரோ’…. இரண்டாவது பாடல் வெளியீடு!
சூர்யா, பூஜா ஹெக்டே நடிக்கும் ரெட்ரோ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.சூர்யா நடிப்பில் தற்போது ரெட்ரோ எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார். இதனை சூர்யாவின் 2D நிறுவனமும்...
கோடையில் ரீ- ரிலீஸாகும் ‘சச்சின்’…. தேதியை அறிவித்த படக்குழு!
சச்சின் படத்தின் ரீ- ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் நடிப்பில் தற்போது 'ஜனநாயகன்' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் போது இப்படம் 2025 அக்டோபர் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபகாலமாக...
━ popular
இந்தியா
தமிழக அரசியலில் புயல் கிளப்பும் தொகுதி மறுவரையறை: திமுகவை ஓவர்டேக் செய்யத் துடிக்கும் தவெகவின் காய் நகர்த்தல் அரங்கேறும் நாடகம்!
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ள 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம், மாநில அரசியலில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது. தவெக தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் கூட்டப்பட்ட அனைத்து எம்பிக்கள் கூட்டத்தை, ஆளுங்கட்சியான திமுகவும்,...
