spot_imgspot_img

கட்டுரை

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே

உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி அமைப்பின்மீது இறங்கிய இடி!

ஓவியாதிராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கத்தின் வரலாறு பேரறிஞர் அண்ணாவிடமிருந்து தொடங்குகிறது.நால்வருணத்தையும்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...

திருமாவளவன் ஒரு ஆளுமைமிக்க தலைவர்

என்.கே.மூர்த்திதமிழகத்தில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது. மற்ற கட்சிகளோடு விசிகவை ஒப்பீடு செய்யவே கூடாது. உதாரணத்திற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி,பாஜக போன்ற கட்சிகளின் தலைவர்கள் முதல் அதன் கடைசி...

அரசியல் புரிதல் இல்லாதவர் விஜய்… ஆதவின் நோக்கம் இதுதான்… பத்திரிகையாளர் ஜுபைர் ஜமால் விளாசல்!

திமுகவுக்கு இளம் வாக்காளர்களின் வாக்குகள் செல்வதை தடுக்கவே விஜயை அரசியலுக்கு கொண்டுவந்துள்ளதாக பத்திரிகையாளர் ஜுபைர் ஜமால் குற்றம்சாட்டியுள்ளார்.ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மற்றும் விஜய் அரசியலுக்கு வந்ததற்கான காரணங்கள் குறித்து பத்திரிகையாளர் சுபைர்...

சதித்திட்டத்துடன் விசிகவுக்குள் நுழைந்த ஆதவ்அர்ஜுனா… எடப்பாடி வந்தால் இது நடக்கும்… பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் எச்சரிக்கை!

ஆதவ் அர்ஜுனா சதித்திட்டம் தீட்டித்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் நுழைந்தார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தற்போது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுள்ள அவரை விஜய் ஏற்கமாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ்...

ஆதவ் அர்ஜுனாவுக்கென தனி அஜெண்டா… சதியை தகர்த்த திருமா… உடைத்து பேசும் பத்திரிகையாளர் ப்ரியன்! 

திமுக கூட்டணியை உடைக்கும் ஆதவ் அர்ஜுனாவின் முயற்சியை, திருமாவளவன் மிகவும் அழகாக கடந்து வந்து விட்டார் என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், ஆதவ் இனி விசிகவில் இணைய வாய்ப்பு இல்லை என்றும் அவர் கணித்துள்ளார்.திமுகவுக்கு எதிராக...

பாஜக பாணி அரசியலை பின்பற்றும் விஜய்… முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பகீர் குற்றச்சாட்டு! 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பாஜகவின் தந்திரமான அரசியலை பின்பற்றுவதாக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பாஜக, திமுகவின் பெயரை சொல்லவே அவர் அச்சப்படுவதாகவும் சாடியுள்ளார்.நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சி குறித்து திமுக அவதூறு...

ஸ்டாலினுடன் சைக்கிளிங் சென்றபோது மன்னராட்சி என தெரியவில்லையா?… ஆதவ் அர்ஜுனாவுக்கு, மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் கேள்வி!

2024 மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கவில்லை என்பதால், அக்கட்சியை தனிப்பட்ட விரோதம் காரணமாக ஆதவ் அர்ஜுனா விமர்சித்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஆதவ் மீதான இடைநீக்க நடவடிக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒற்றுமைக்கு...

திமுகவை தவறாக சித்தரித்து திருமாவுக்கு அழுத்தம் தருகின்றனர்… மதிமாறன் பகீர் குற்றச்சாட்டு! 

திமுக தலித் மக்களுக்கு எதிரான கட்சி என்று கட்டமைப்பதன் மூலம் அந்த கூட்டணியில் இருந்து வெளியேற திருமாவளவனுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது என திராவிட இயக்க செயற்பாட்டாளர் மதிமாறன் குற்றம்சாட்டியுள்ளளார்.அம்பேத்கர் நூல் வெயீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா, தவெக தலைவர்...

விஜய் கையால் விருது பெற்றது அருவெறுப்பாக இருந்தது… அம்பேத்கரிய செயற்பாட்டாளர் மதூர் சத்யா விளாசல்!

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தங்களது அரசியல் கணக்குகளை தீர்க்க பயன்படுத்திக் கொண்டதாக, அம்பேத்கரிய செயல்பாட்டாளர் மதூர் சத்தியா குற்றம்சாட்டியுளார்.விகடன் பிரசுரம்  வெளியிட்டுள்ள எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூலில், பிரபல அம்பேத்கரிய செயற்பாட்டாளர் மதூர்...

விஜய்யுடன் திருமாவளவன் சேரவில்லை என்றால் தவெக கட்சி என்ன ஆகும்?

திரைப்பட துறையில் இருந்து நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி, ஒரு மாநாடு நடத்தி முடித்தப் பின்னரும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை விஜய்க்கு வரவில்லை. ஒரு வேளை கூட்டணிக்கு திருமாவளவன் சம்மதிக்க வில்லை என்றால்...

உதயநிதியை எதிர்ப்பதே விஜயின் நோக்கம்…. ஆளுர் ஷாநவாஸ் அதிரடி!

உதயநிதி ஸ்டாலின், திமுகவை எதிர்ப்பது தான் விஜயின் நோக்கம் என்றும், அவர் வாரிசு அரசியல், ஊழல் என பேசுவது எல்லாம் பொய் என்றும்  விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு...

━ popular

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி தந்த கயவரை, நல்லுரை பகன்றவரைக் கல்லலைற புகச் செய்த காதகரை, இன்றும் (இனி என்றென்றுங்கூட) மதியுள்ள மக்கள், மனம் நொந்து...