ஆவடி
ஆவடியில் நடுரோட்டில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்… வீடியோ எடுத்த செய்தியாளர்களைப் பார்த்ததும் ஓட்டம்!
சென்னை ஆவடி அருகே கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் நடுரோட்டில் சரமாரியாகத்...
எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...
ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...
ஆவடி அருகே இரண்டு கல்லூரி மாணவர்கள் மோதல்
சென்னையில் இருந்து திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், ஜூலை 1 ம் தேதி மாநில கல்லூரி (பிரசிடென்சி கல்லூரி) மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர்.மறுபுறம், சென்னையில் இருந்து திருத்தணி சென்ற மின்சார ரயில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணித்தனர்.இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரி...
ஆவடி மாநகராட்சியில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை அடிக்கல் நாட்டு விழா
ஆவடி மாநகராட்சி பகுதியில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.ஆவடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக் கடை அமைக்கும் பணியை முன்னாள்...
CRPF தேர்வில் ஆள்மாறாட்டம் – வடமாநில இளைஞர் கைது
ஆவடியில் CRPF பணியாளர்களுக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.மத்திய அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு படை துறைகளில் ஒன்றான CRPF மையம் ஆவடியில் செயல்பட்டு வருகிறது. இங்கு CRPF துறையில் தூய்மை பணியாளர், சமையலர், ஓட்டுநர், மெக்கானிக்,...
ஆவடி – பாம்பு கொத்தி வளர்ப்பு நாய் உயிரிழப்பு
ஆவடி அடுத்த பட்டாபிராம், தேவர் தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார் 37 மொபைல் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் வெளிப்புற சுற்றுச்சுவர் அருகே 'ஹாலோ பிளாக்' கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. நேற்று நண்பகல் 11:30 மணி அளவில்,...
ஆவடி – IT பார்க் 3ஆவது மாடியில் இருந்து பெண் விழுந்து பலி
பட்டாபிராம் IT பார்க் கட்டிடத்தில் திண்டிவனத்தை சேர்ந்த வளர்மதி (50) என்பவர் சித்தாள் வேலை செய்து வருகிறார்.நேற்று மதியம் 3ஆவது மாடியில் சுவரில் துளை அடைத்து கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது எந்த வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், எச்சரிக்கையும் இல்லாமல்...
திருநின்றவூரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் – மக்கள் அவதி
ஆவடி அடுத்த திருநின்றவூரில் நேற்று பெய்த மழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதி.திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகள் இதுவரை தங்களை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார்.ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர்,முத்தமிழ்நகர் உள்ளிட்ட...
அதிகபட்சமாக ஆவடியில் 108 செ.மீ. கனமழை
ஆவடியில் நேற்று இரவு 10.8 சென்டிமீட்டர் கனமழை கொட்டி தீர்த்ததுசென்னை வானிலை மையம் சென்னை சுற்றுவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ய கூடும் என அறிவித்திருந்தது.இந்நிலையில் நேற்று இரவு (ஜூலை 12)ஆவடி சுற்றுவட்ட பகுதி, பட்டாபிராம் திருநின்றவூர், பூவிருந்தவல்லி மதுரவாயில்...
ஆவடி பேருந்து நிலையம் அருகே சாலையில் திடீர் விரிசல்
ஆவடி பேருந்து நிலையம் அருகே சாலையில் திடீரென விரிசலுடன் கூடிய மேடு ஏற்பட்டதை கண்டு பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடியில் தனியார் நிறுவனம் இல்லங்களுக்கு கேஸ் விநியோகம் செய்ய கேஸ் பைப் புதைக்கும்...
பணம் எண்ணும் இயந்திரத்தில் பாம்பு
ஆவடியில் இந்து கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பணம் எண்ணும் இயந்திரத்தில் பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆவடி அடுத்த பட்டாபிராம், ஐ. ஏ. எப்., சாலை, இந்து கல்லூரி வளாகத்தில் இந்தியன் ஓவர்சீஸ்...
ஆவடியில் ஹாப்பி ஸ்ட்ரீட் – போதை பொருள் விழிப்புணர்வு கொண்டாட்டம்
ஆவடி மாநகராட்சி, ஆவடி போலீஸ் கமிஷனரகம், தனியார் கல்வி நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பில், ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு சாலையில் 'ஹாப்பி ஸ்ட்ரீட்' என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடம் போதைப் பொருள் பழக்கம்...
━ popular
உலகம்
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: ட்ரம்பின் குடியுரிமை ரத்து உத்தரவு செல்லாது!
வாஷிங்டன்: அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே கிடைக்கும் பிறப்புரிமைக் குடியுரிமையை (Birthright Citizenship) ரத்து செய்யக் கோரி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த அதிரடி நிர்வாக உத்தரவு செல்லாது என அமெரிக்க...
