சென்னை

கோவில் சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை என்ன? – இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு – திருச்செந்தூர் கோவில் சொத்துகள் தொடர்பான வழக்கு

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை...

சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு இடம் – விரைவில் டெண்டர்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்காக கடைகள் அமைக்க...

ரங்கநாதன் தெருவில் தொடரும் திருட்டு: ரூ.12 ஆயிரம் துணிகளுடன் பையை தூக்கிய மூதாட்டி

சென்னை தியாகராயநகர் கண்ணம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். ரங்கநாதன் தெருவில் சிறிய...

ஸ்டான்லி மருத்துவமனை மாணவியர் விடுதியில் நகை திருட்டு..! டாக்டர் போல சுற்றித்திரிந்த பெண் சிக்கினார்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவியர் விடுதியில் மாணவிகளின்...

கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி….

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அதனை தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் ஆளுநர் அவருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து...

சென்னை விமான நிலையத்தில் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி

சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தின், இரண்டாவது தளத்திலிருந்து, பிரபல தனியார் கல்லூரி மாணவர், கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர், மாணவரை குதிக்க விடாமல் கட்டிப்பிடித்து காப்பாற்றினார்.இந்த...

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதியான பாதை – அமைச்சர் சேகர்பாபு

மெரினாவில் புயலால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை வல்லுனர்களை கொண்டு ஆய்வு செய்து, உறுதியான பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார்.மூதறிஞர் ராஜாஜியின் பிறந்த நாளையொட்டி சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அமைச்சர் சேகர்பாபு, சென்னை...

மாண்டேஸ் புயல் அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் – பாலசந்திரன்

தென்மேற்கு வங்க கடலில் உள்ள தீவிர புயல் "Mandous" கடந்த 06 மணி நேரத்தில் 13 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5.30 மணி நேரத்தில் மையம் கொண்டிருந்தது. இது திருகோணமலைக்கு (இலங்கை)...

மேண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது – சென்னை மாநகராட்சி

மேண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மெரினா உட்பட கடற்கரைக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.மேண்டஸ் புயல் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளைய தினம் இரவு கரையைக் கடக்கும் என...

சென்னை திருவொற்றியூர் வடிவுடை அம்மன்  திருக்கோவில் ஆதிபுரீஸ்வரர் நாக கவசம் திறக்கும் விழா

சென்னை திருவொற்றியூரில் ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும் ஆதிபுரீஸ்வரர் நாக கவசம் இரண்டாவது நாளாக சாரல் மழையிலும்  குடை பிடித்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் திருவொற்றியூரில் 2000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ ஸ்வாமி வடிவுடை...

பிள்ளைகளை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள் – அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவுரை

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள் நம் பிள்ளைகளுக்கு என்று தனி திறமை உள்ளது அதை கண்டறிய வேண்டியது நம் ஆசிரியர்கள் மற்றும்  அனைத்து பெற்றோர்களின் கடமையாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.அம்பத்தூரில் பெருத்தலைவர்...

சலூன் கடையில் மாமுல் கேட்டு ஊழியரை பாக்ஸர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் ...

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆன சத்தியபாலன் என்பவர் அதே பகுதியில் பல ஆண்டுகளாக சலூன் கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி சலூன் கடைக்குள் புகுந்த போதை ஆசாமி ஒருவர் மாமுல் கேட்டு ஊழியரிடம்...

லட்சுமி மூவி மேக்கர்ஸ் கே.முரளிதரன் காலமானார் Lakshmi Movie Makers K. Muralidaran passed away

தயாரிப்பாளர் முரளிதரன் மறைவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் திரு என் ராமசாமி அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொருளாளராக சிறப்பாக செயலற்றியதை அடுத்து...

செல்போனை திருடி, ஜிபே மூலமாக 3 லட்சம் ரூபாய் வரை கலவாடிய சிறுவன் ...

செல்போனை திருடி, ஜிபே மூலமாக 3 லட்சம் ரூபாய் வரை ஆட்டைய போட்ட சிறுவன.திருடிய பணத்தில் மதுபான விருந்து, லேப்டாப் என ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த சிறுவனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.சென்னை கே.கே நகரை சேர்ந்தவர் ராமசந்திரன். மருத்துவரான இவர்...

━ popular

சேனாபதி ரிட்டர்ன்… ‘இந்தியன் 3’ படத்தை உறுதி செய்த லைகா புரொடக்‌ஷன்ஸ்!

கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 3’ திரைப்படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியிருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நீண்ட...