சென்னை
பள்ளி வளாகத்தில் கொடூரம்: 11 வயது மாணவனை இரும்புச் சுத்தியால் தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது! எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதி!
சென்னை ஜே.ஜே. நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், 11 வயது...
பைக் டாக்சிக்கு அனுமதி உண்டா, இல்லையா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி!
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பைக் டாக்சி (இருசக்கர வாகனப்...
பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க முயற்சி; பதில் சொல்ல முடியாமல் தலைதெறிக்க ஓடிய மீன்வளத்துறை அமைச்சர்! காசிமேட்டில் பெரும் பதற்றம்!
ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்கக் கோரி, காசிமேட்டில் மீன்வளத்துறை அமைச்சரை...
மேகமலை பகுதி மக்களை அப்புறப்படுத்தக் கூடாது: முதல்வர் விஜய்யை சந்தித்து பெ. சண்முகம் வலியுறுத்தல்!
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநிலச்...
தொண்டர்களுடன் நெகிழ்ச்சி ! புத்தாண்டு வாழ்த்துகளை பெற்ற மு.க.ஸ்டாலின் !
புத்தாண்டு வாழ்த்துகளை பெற்ற மு.க.ஸ்டாலின் ! நீண்ட வரிசையில் நின்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களிடம் புத்தாண்டு வாழ்த்துக்களை பெற்றார். தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேற்றைய...
அறிமுகம் இல்லாதவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து சொன்ன பெரியவருக்கு வாழ்த்து குவிகிறது
நண்பர்கள் உறவினர்கள் குடும்பத்தினர்களுக்கு வாழ்த்து சொல்லி புத்தாண்டை கொண்டாடும் மக்கள் மத்தியில் அறிமுகமே இல்லாமல் சாலையில் செல்பவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து சொல்லும் முதியவரின் செயல் பாராட்டு பெற்றுள்ளதுநாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டிய நிலையில் உறவினர்கள் நண்பர்கள்...
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது!
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அக்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம்...
நியூயார்கில் நடைபெற்ற பிளிட்ஸ் செஸ் போட்டி: சென்னையை சேர்ந்த வீராங்கனை முதலிடம்
நியூயார்கில் நகரில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த வைஷாலி முதலிடம்நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் உலக பிளிட்ஸ் செஸ் போட்டி தரைவரிசையில் தமிழ்நாட்டை சேர்ந்த வைஷாலி முதலிடம் . பிரிட்டிஷ் டெஸ்ட் சாம்பியன் தொடரில் சென்னையை...
இரண்டு ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றம்
2022-இல் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கின் குற்றவாளி என தீர்பளித்த சதீஷுக்கு இன்று அல்லி குளம் மகளீர் சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.சென்னை பரங்கிமலை ரயில்...
தொழில்நுட்ப குறைபாடுகளால் FIR கசிவு -NIC விளக்கம்
தொழில்நுட்ப குறைபாடுகளால் FIR கசிந்திருக்கலாம் என NIC விளக்கம் அளித்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.அதனை தொடர்ந்து, மாணவி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல்...
புதிய குடியிருப்புத் திட்டப் பணிகளை துரிதமாக்க ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தல் – அமைச்சர் செகர்பாபு
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளான புதிய குடியிருப்புத் திட்டப் பணிகளை பார்வையிட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு ஒப்பந்ததாரர்களிடம் பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தினாா்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 4.12.2024 அன்று...
சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு வெடிக்க தடை: காவல்துறை அறிவிப்பு
சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிக்க காவல்துறை தடை விதித்துள்ளது. 19,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.மொத்தம் 425 இடங்களில் வாகன...
வரலாற்று சிறப்புமிக்க திட்டம் புதுமைப் பெண் திட்டம் – தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்
பொருளாதார ரீதியில் மிகவும் வசதியில்லாமல் இருந்தவர்களுக்கும் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க திட்டம் புதுமைப் பெண் திட்டம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம் சூட்டினார்.சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின், மூவலூர்...
பல்கலைக்கழக மாணவி வழக்கு தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய குழ விசாரணை!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரிக்க தேசிய மகளிர் ஆணைய குழு இன்னும் சற்று நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வருகை தரவுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஞானசேகரன் என்ற நபரால் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்....
━ popular
இந்தியா
கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...
