spot_imgspot_img

சினிமா

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு நிபந்தனை ஜாமீன்!

கடந்த மாதம் போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகா் ஸ்ரீகாந்த் மற்றும்...

ராமாயணா திரைப்படத்தின் டீசர் வெளியானது!

ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ராமாயணா படம். ராமன் மற்றும்...

நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்ப்பு…

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த், நடிகா் கிருஷ்ணாவின்...

சிம்பும், தனுஷும் ஒருவரையொருவர் மதிக்கத் தெரிந்தவர்கள்… நீங்கள் பேசும் விஷயங்கள் கஷ்டமாக இருக்கிறது-வெற்றிமாறன்

தனுஷிற்கும் எனக்குமான உறவு ஒரு திரைப்படம் மூலமாக மாறக் கூடியதோ, பாதிப்படையக்...

காணாமல் போன சின்னத்திரை நடிகர் செல் போனை 24 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை

சின்னத்திரை நடிகரின் செல்போனை திருடி சென்ற விவகாரம், 24 மணி நேரத்தில் செல்போனை மீட்டு கொடுத்த காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்த சின்னத்திரை நடிகர்.சென்னை, புழுதிவாக்கம் பாலாஜி நகரை சேர்ந்தவர் அழகப்பன்(33). சின்னத்திரை நடிகரான இவர் வந்தாள் ஸ்ரீதேவி, ஒரு ஊருல...

பீப்பிள் மீடியா ஃபேக்டரி வழங்கும் ‘டிக்கிலோனா’ புகழ் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’

பீப்பிள் மீடியா ஃபேக்டரி வழங்கும் 'டிக்கிலோனா' புகழ் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'வடக்குப்பட்டி ராமசாமி'தெலுங்குத் திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, பிளாக் பஸ்டர் படமான ‘கூடச்சாரி’ திரைப்படம் தொடங்கி வணிக ரீதியாக...

படப்பிடிப்பின்போது சின்னத்திரை நடிகரின் செல்போனை லாவகமாக திருடிய பெண்

சின்னத்திரை படப்பிடிப்பின்போது நடிகரின் செல்போன் பெண் ஒருவர் லாவகமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.ஜீ தமிழ், கலர்ஸ், விஜய் தொலைக்காட்சிகளில் பல தொடர்களில் கதாநாயகனாகவும், துணை நடிகராகவும் நடித்து புகழ் பெற்றவர் அழகப்பன்.கலர்ஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் "ஆனந்த...

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக காலமானார்

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 66.தமிழ் திரைதுறையில் ஆயிரம் பூக்கள் மலரட்டும் எனும் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஈ.ராமதாஸ், ராஜா ராஜா தான், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம்...

தனி ஒருவன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும்- ஜெயம் ரவி அறிவிப்பு

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்த தனி ஒருவன் படம் திரைக்கு வந்து 7 ஆண்டுகள் ஆகிறது.மோகன் ராஜா இப்படத்தை இயக்கியிருந்தார். ‌ இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும், நல்ல வசூலையும் பெற்று தந்தது....

அப்பா மகள் கதையில் ஹீரோவாக நடிக்கிறார் யோகி பாபு

காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்து நடித்துக் கொண்டு இருப்பவர் யோகி பாபு.நகைச்சுவையில் முன்னணியாகவும் இருக்கிறார். இதற்கு முன்பு ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.அந்தபடங்கள் அனைத்திலுமே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்.தற்பொழுது...

வாரிசு படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

நடிகர் விஜய், ரஷ்மிகா மந்தானா, சரத்குமார், பிரபு, ஷாம், யோகி பாபு, சதீஷ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 11 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியானது வாரிசு திரைப்படம்.தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுக்க...

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்க உள்ளாரா?

அண்ணாத்தை படத்திற்கு பிறகு ரஜினி ஜெயிலர் படத்தில்  நடித்துக் கொண்டு இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்படுகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு 70% வரை முடிந்துள்ளது. இப்படம் ஏப்ரலில் வெளிவர இருப்பதாக...

━ popular

பிரத்யேகமாக பாம்புக்கடிக்கு சிறப்பு மையம் ரெடி…அரசு திட்டம்…

பாம்புக் கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான விஷ முறிவு மருந்து உற்பத்தி செய்ய சிறப்பு ஆலையை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.பாம்புக் கடியினால் எற்படும் உயிரிழப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்...