சினிமா

”ஜனநாயகன்” படம் கசிவு விவகாரம் – எடிட்டர் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையாதளத்தில்  கசியவிட்ட விவகாரத்தில் எடிட்டருக்கு முன்...

“வெல்லும் படை இது, விலகிடு விலகிடு” கமல்ஹாசன் புதிய பாடலை வெளியிட்டுள்ளாா்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளின் வெற்றியை முன்னிறுத்தி "வெல்லும்...

பார்த்திபனுக்கு ஜாதி – மதமற்றவர் சான்று வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம்…

நடிகர் பார்த்திபனுக்கு ஜாதி - மதமற்றவர் என்று ஒரு வாரத்தில் சான்று...

விஜய் – சங்கீதா வழக்கு ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கை ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து...

ரன்வீர் கபூரின் அனிமல் ரிலீஸ் தேதியில் மாற்றமா?…… இயக்குனர் விளக்கம்!

ரன்பீர் கபூர் நடிக்கும் அனிமல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இயக்குனர் சந்திப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது...

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் கமல் பட நடிகர்!

சிவகார்த்திகேயன், மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் கடந்த ஜூலை 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது....

தங்கலான் ஷூட்டிங் ஓவர்…. கனவுலகில் வாழ வைத்த ரஞ்சித்திற்கு நன்றி…… நடிகர் விக்ரம்!

விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.விக்ரம், பா ரஞ்சித் கூட்டணியில் தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும்...

கையில் தீப்பந்தத்துடன் நிற்கும் கமல்…… அதிரடியாக வெளியான ‘KH233’ அறிவிப்பு வீடியோ!

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இது தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.இதற்கிடையில் கமல்ஹாசனின் 233 வது படம் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கார்த்தியின் தீரன்...

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘JR32’…. சூட்டிங் எப்போது?

ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பிறகு, சைரன், இறைவன், ஜன கன மன உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன. இதைத்தொடர்ந்து, எம் ராஜேஷ் , கிருத்திகா உதயநிதி, கார்த்திக் தங்கவேல்...

தனுஷின் 50வது படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

தனுஷ், அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்காக அடர்ந்த முடி மற்றும் தாடியுடன் வலம் வந்த தனுஷ்...

வினோதய சித்தம் படத்திற்கு பிறகு சமுத்திரகனி, தம்பி ராமையா கூட்டணியின் புதிய படம்!

சமுத்திரக்கனி, பவன் கல்யாண் நடிப்பில் வினோதய சித்தம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ப்ரோ' படத்தை இயக்கி வருகிறார். இவர் படம் இயக்குவது மட்டுமல்லாமல் நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் விமானம் திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார்....

லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குனர்!

விஜயின் லியோ படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்...

அனுஷ்காவின் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ ரிலீஸ் தேதி அப்டேட்!

நடிகை அனுஷ்கா ஷெட்டி பாகுபலி, நிசப்தம் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நவீன் போலீஸ் ஷெட்டி நடித்துள்ளார்.இந்தப் படத்தை யு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர்...

வெப் சீரிஸில் நடிக்கும் நயன்தாரா…… இயக்குனர் யார் தெரியுமா?

நயன்தாரா, வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.நயன்தாரா, தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தை ரெட்...

━ popular

மம்தாவிற்கு உச்சநீதிமன்றம் கொட்டு – அமலாக்கத்துறை சோதனையின் போது முதலமைச்சர் உள்ளே நுழைவதை வேடிக்கை பார்க்க முடியாது

அமலாக்கத்துறை விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நடவடிக்கை குறித்து உச்சநீதி மன்றம் கடும் அதிருப்பதியை வெளிபடுத்தியுள்ளது.​கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் (I-PAC) இயக்குநரின் இல்லத்தில் அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனையின் போது, மேற்கு...