spot_imgspot_img

சினிமா

படு ஸ்பீடாக வேலை செய்யும் விஷால்…. மிக விரைவில் தொடங்கும் அடுத்த படம்!

விஷால் நடிக்கும் புதிய படம் மிக விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்...

விஷாலின் ‘மகுடம்’ பட ரிலீஸ் எப்போன்னு தெரியுமா?

விஷாலின் மகுடம் பட ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் புரட்சித்...

வசூலில் ருத்ர தாண்டவம் ஆடும் ‘காந்தாரா சாப்டர் 1’…. 11 நாட்களில் இத்தனை கோடியா?

காந்தாரா சாப்டர் 1 படத்தின் 11 நாட்கள் வசூல் குறித்த விபரம்...

ரஜினி, தனுஷுக்கு பிறகு பிரதீப் ரங்கநாதனிடம் அதை பார்க்கிறேன்…. நாகார்ஜுனா பேச்சு!

நடிகர் நாகார்ஜுனா, பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசியுள்ளார்.பிரதீப் ரங்கநாதன் கோமாளி திரைப்படத்தை...

9 படங்கள் தோல்விதான்; ஆனால் தற்போது 9 படங்கள் கைவசம் உள்ளன – விஷ்ணு விஷால்

ஆணும் பெண்ணும் சமம் என்ற நோக்கம் பிடித்த காரணத்தால்தான் கட்டா குஸ்தி படத்தை தயாரிக்கவும் நடிக்கவும் ஒப்புக்கொண்டேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.கடந்த 2ஆம் தேதி விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின்...

லட்சுமி மூவி மேக்கர்ஸ் கே.முரளிதரன் காலமானார் Lakshmi Movie Makers K. Muralidaran passed away

தயாரிப்பாளர் முரளிதரன் மறைவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் திரு என் ராமசாமி அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொருளாளராக சிறப்பாக செயலற்றியதை அடுத்து...

கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் திருமணம் செய்து கொண்டனர் Gautham Karthik Manjima Mohan got Married

கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் மணிரத்னத்தின் “கடல்” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். நவரச நாயகனின் மகன் தான் கௌதம் கார்த்திக். ரங்கூன், இவன் தந்திரன், தேவராட்டம் போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் ...

தூய்மை பணியாளராக நடிகர் யோகி பாபு. Celebrity Yogi Babu played the Role of a Sanitation Worker

சென்னை மாநகராட்சி தூய்மை பணிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு வீடு தோறும் சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டார்.தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் யோகி பாபு. இவரின் நடிப்பில்...

நடிகை சமந்தா மருத்துவமணையில் அனுமதி. காரணம் என்ன….? Actress Samantha has been admitted at hospital and What could be the reason?

நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நடிகை சமந்தா பல தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனனின் தெலுங்கு திரைப்படமான “யா மாயா சேஸ்வா” என்ற திரைப்படம் மூலம் நடிகையாக...

எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் காமானார். Aaroor Das film screenwriter for M.G.R.,Sivaji Ganesan has passed away.

பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (91) ஞாயிற்றுக்கிழமை மாலை தியாகராய நகரில் அவரது இல்லத்தில் காலமானார்.நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, இருமலர்கள், தெய்வ...

━ popular

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் அவரவா் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்....