Homeசெய்திகள்சினிமாபோரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

-

- Advertisement -

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலைசென்னை போரூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சுபாஷினி(36) என்ற நடிகை தங்கி இருந்தார். ஸ்ரீலங்கா நாட்டைச் சேர்ந்த இவர் பெங்களூரில் தனது கணவர் பிப்பின் என்பவருடன் வசித்து வந்த நிலையில் படப்பிடிப்புகள் காரணமாக போரூரில் தங்கி வந்தார்.

இவர்  பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரை மட்டுமின்றி திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்திருப்பதோடு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பிரபலம் ஆவார். நேற்று இரவு தனது கணவருடன் வீடியோ கால் பேசிய போது, ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். சுபாஷினியின் உடலை கைப்பற்றிய போரூர் போலீசார் தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

ராமர் அவதாரத்தில் ரம்பீரின் டீசர் வெளியீடு  – ரசிகர்கள் உற்சாகம்….

we-r-hiring

 

MUST READ