சினிமா

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும்...

“இது போரை விரும்பாதவர்களுக்கான படம்” – ‘நீளிரா’ குறித்து சூர்யா பாராட்டு!

இந்திய அமைதிப்படை மற்றும் ஈழப் போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு நடுவே, போரை...

“வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால் ஆள நினைக்கிறியே தப்பு இல்ல” – ‘TN 2026’ படத்தின் டீசர் வெளியீடு…

"ஏ சினிமாக்கார பயலே இது தமிழ்நாடுடா, வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால்...

ராமர் அவதாரத்தில் ரம்பீரின் டீசர் வெளியீடு  – ரசிகர்கள் உற்சாகம்….

ரன்பீர் கபூர் ஏற்றுள்ள ராமர் கதாபாத்திரத்தின் டீசர் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது....

பிரபாஸ் நடித்து வரும் ‘ஆதிபுருஷ்’… அமெரிக்கால தான் முதல்ல ரிலீஸாம்!

ஆதிபுருஷ் திரைப்படம் அமெரிக்காவில் நடைபெறும் திரைப்பட விருது விழாவில் முதன்முறையாக ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் என்ற வரலாற்று சரித்திர படம் உருவாகி வருகிறது. படத்தில் பாலிவுட் நடிகை க்ரித்தி சானோன் சீதையாக நடித்துள்ளார். சைப் அலி கான்...

அசோக் செல்வன், சரத்குமார் கூட்டணியில் உருவாகும் த்ரில்லர்!

அசோக் செல்வன் நடிப்பில் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.அசோக் செல்வன் தமிழின் செல்லப்பிள்ளை நடிகராக வேகமாக வளர்ந்து வருகிறார். கடந்த வருடம் அசோக் செல்வன் நடிப்பில் பல படங்கள் வெளியாகின.இந்நிலையில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் கூட்டணி முதன்முறையாக ஒரு...

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த சிம்பு

நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் நடிகர் சிலம்பரசன்! நடிகர் விஜய் பாணியில் தன்னுடைய ரசிகர்களுக்கு அவரே பிரியாணியை பரிமாறினார்!தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன், கடந்த காலங்களில் குறிப்பிட்ட இடைவேளையில் ரசிகர்களுடன்...

ருத்ரன் படக்குழுவினர் பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் கொண்டாட்டம்

ராகவாலாரன்ஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ருத்ரன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அதனை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான...

செளத் இண்டியன் சினி டெலிவிஷன் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் கட்டடத்திற்கு மீண்டும் சீல்

"செளத் இண்டியன் சினி டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன்" கட்டடத்திற்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது! அடுத்தகட்ட பணிக்காக, கட்டிட உரிமையாளருக்கு நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் நிறைவடைந்ததால், மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் சீல் வைத்தனர்!சென்னை கே.கே.நகர் விஜயராகவபுரம், காமராஜ்...

தென் ஆப்பிரிக்காவில் பிரம்மாண்டமான ட்ரெயின் ஆக்ஷன்… அசத்திய ‘இந்தியன் 2’ டீம்!

'இந்தியன் 2' படக்குழுவினர் தென் ஆப்பிரிக்காவில் மிகப் பிரமாண்டமான ட்ரெயின் ஆக்சன் காட்சி படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தியன் 2 தற்போது மீண்டும் வெகுண்டு எழுந்துள்ளது. ‘இந்தியன் 2’ படத்தில் படப்பிடிப்பு தைவான் நாட்டில் நடைபெற்றது. அதையடுத்து படக்குழுவினர்...

ஒரே நாளில் மோதிக் கொள்ளும் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி!

சிவகார்த்திகேயனின் மாவீரன் மற்றும் உதயநிதியின் மாமன்னன் இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் முழு ஆக்சன் ஹீரோவாக நடித்து வருகிறார்....

‘சாகுந்தலம்’ படு தோல்வி… மறைமுக பதிவு வெளியிட்டு எஸ்கேப் ஆகும் சமந்தா!

'சாகுந்தலம்' படத்தின் தோல்வி குறித்து சமந்தா வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான சாகுந்தலம் படம் வெளியாகியுள்ளது. குணசேகர் இயக்கத்தில், சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சரித்திரப் படமாக இந்த படம் உருவாகியிருக்கிறது.இந்தியா முழுவதும்...

அழுது நடிக்குறது வேலைக்கு ஆகாது, இனிமே சமந்தா அவ்ளோ தான்… பகீர் கிளப்பிய தயாரிப்பாளர்!

சமந்தாவின் கேரியர் 'முடிந்து விட்டது' என்று தெலுங்கு தயாரிப்பாளர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமந்தா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள சாகுந்தலம் படம் மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சரித்திரப் படமாக இந்த படம் 10 கோடியை...

வைபவ் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காணப்படும் ‘ரணம்’!

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.நடிகர் வைபவ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர். தற்போது சில படங்களை கைவசம் வைத்துள்ள வைபவ் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.இந்த...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...