சினிமா

‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் சிம்பு – வெற்றிமாறன் – அனிருத் சந்திப்பு: வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்!

நடிகர் சிலம்பரசன் (சிம்பு) நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி...

பிரபலங்களை விட்டுவிட்டு ‘காமன் மேன்’ நோக்கி டிவி சேனல்கள் நகர்வது ஏன்? – வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மைகள்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில், சாமானிய...

இசைஞானியின் ‘ராஜா TRANCE’! எதிர்பார்ப்பை எகிற வைத்த கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ அப்டேட்!

‘கல்யாண விருந்து’ பாடலின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்...

டாப்ஸியின் ‘காந்தாரி’ திருட்டு கதையா? “படம் வரட்டும் புரியும்!” – சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த கனிகா தில்லான்!

தேவாஷிஷ் மக்கிஜா இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி முன்னணி கதாபாத்திரத்தில்...

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மார்கன்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடிக்கும் மார்கன் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் ஏற்கனவே வள்ளிமயில், சக்தித் திருமகன் ஆகிய படங்களை...

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘கிங்டம்’…. புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

விஜய் தேவரகொண்டா நடிக்கும் கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது கிங்டம் எனும் திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த படம் விஜய் தேவரகொண்டாவின்...

தனுஷ் – மமிதா பைஜு நடிக்கும் புதிய படம்…. விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தற்போது குபேரா, இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இது தவிர இன்னும் பல இயக்குனர்களிடம்...

உதயநிதிக்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு போவீங்களா? ….. சந்தானம் சொன்ன பதில்!

உதயநிதிக்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு நடிகர் சந்தானம் பதில் அளித்துள்ளார்.தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சந்தானம். இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் பிரேம் ஆனந்த்...

விஜய் கட்சில சேர போறேன்…. அவருக்காக பிரச்சாரம் பண்ணுவேன்…. பிரபல நடிகை அறிவிப்பு!

பிரபல நடிகை ஒருவர் விஜய் கட்சியில் சேர போகிறேன் என்றும், அவருக்காக பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் கிட்டத்தட்ட 68 படங்களில் நடித்து தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல்...

‘சூர்யவம்சம் 2’ படத்தில் சிவகார்த்திகேயன் தான் நடிக்கணும்…. பிரபல இயக்குனர் ஓபன் டாக்!

சூர்யவம்சம் 2 படத்தில் சிவகார்த்திகேயன் தான் நடிக்க வேண்டும் என பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.கடந்த 1997 ஆம் ஆண்டு சரத்குமார், தேவயானி, ராதிகா, மணிவண்ணன் ஆகியோரின் நடிப்பில் சூர்யவம்சம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை விக்ரமன் இயக்கியிருந்தார். இதில் சரத்குமார்...

விரைவில் தொடங்கும் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு …. எங்கன்னு தெரியுமா?

வாடிவாசல் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா, கடைசியாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம் ஆர்.ஜே....

‘பென்ஸ்’ படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன்…. வைரலாகும் புகைப்படம்!

பென்ஸ் படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் தற்போது பென்ஸ் எனும் திரைப்படம் உருவாகிறது. இதனை பேஷன்...

என் சம்பளத்தை கூட்ட மாட்டேன்…. என் தோல்விய ஒத்துக்குறேன்….. நடிகர் சசிகுமார்!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அந்த வகையில் சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி தன்னுடைய முதல் படத்திலேயே பெயரையும் புகழையும் பெற்றார். அதே சமயம் நடிப்பதிலும் ஆர்வமடைய இவர், அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே...

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குனரிடம் கதை கேட்ட டாப் நடிகர்!

டாப் நடிகர் ஒருவர் டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனரிடம் கதை கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே 1ஆம் தேதி டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்...

━ popular

காங்கோவில் அதிவேகமாகப் பரவும் எபோலா! – அவசர தடுப்பூசி முகாம் தொடக்கம்

ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் சுகாதார அவசரநிலை தீவிரமடைந்துள்ளது. நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும்...