சினிமா

லண்டனிலிருந்து பாடலால் அஞ்சலி செலுத்திய இளையராஜா இசைக்குழுவினர்: கங்கை அமரன் உருக்கமான இரங்கல்!

பழம்பெரும் திரையிசைப் பாடகி எஸ். ஜானகி அவர்களின் மறைவு, இந்தியத் திரையுலகையே...

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

​ரூ. 1.80 கோடி வாடகை மோசடி: நடிகர் ஆர்யா மற்றும் தயாரிப்பாளர் மீது ஐதராபாத்தில் வழக்குப்பதிவு!

'ஆனந்தன் காடு' திரைப்படப் படப்பிடிப்பிற்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட அதிநவீன கேமராக்கள் மற்றும்...

‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ பாடகி எஸ். ஜானகி காலமானார்: திரையுலகினர், முதலமைச்சர் விஜய், மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி இரங்கல்!

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியும், ரசிகர்களால் 'இசைக்குயில்' என்றும் 'தென்னிந்தியாவின்...

அடுத்த வெற்றிக்கு தயாராகும் சிவகார்த்திகேயன்…. ‘மதராஸி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று...

தனுஷ் பட இயக்குனர் உயிரிழப்பு…. சோகத்தில் திரையுலகம்!

தனுஷ் பட இயக்குனர் எஸ்.எஸ். ஸ்டான்லி காலமானார்.கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த், சினேகா ஆகியோரின் நடிப்பில் வெளியான ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எஸ்.எஸ். ஸ்டான்லி. இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள்...

பாக்ஸ் ஆபிஸில் சொல்லி அடிக்கும் ‘குட் பேட் அக்லி’…. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?

கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை மார்க் ஆண்டனி படம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்...

தனுஷ் ரசிகர்களே கொண்டாட தயாராகுங்கள்…. ‘குபேரா’ படத்தின் அசத்தல் அப்டேட்!

குபேரா படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.தனுஷின் 51வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் குபேரா. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா...

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே’ பட முக்கிய அறிவிப்பு!

விக்னேஷ் சிவன்- பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே பட முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். அதே சமயம் இவர், போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவரது இயக்கத்தில்...

சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’….. சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கங்குவா திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சரிவை சந்தித்தது....

“சாணி” திரைப்படத்தின் பூஜை – பள்ளி மாணவ மாணவிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது

டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக அமைந்த நிகழ்வு ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், கருங்குழி கிராமத்தில் நடைபெற்றது.மருது புரொடக்ஷன் தயாரிப்பில், சி. மோகன்ராஜ் எழுதி இயக்கும் மற்றும் மருது...

இளைஞர்களுக்கு பெற்றோரின் சிறப்பை உணர்த்தும்… ஓரு கோவில்! 

இளைஞர்கள் பெற்றோர்களை மதித்து வணங்குதல் வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை முத்து தனது மனைவியின் சிலையுடன் பெற்றோர்களின் சிலையை திறந்து வைத்து வழிபாடு.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசப் பட்டி கிராமத்தைச் சார்ந்த சின்னத்திரை நடிகரும், திரைப்படத்தில் காமெடி...

யோகிபாபு, விமல், நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் விமல், யோகிபாபு நடிப்பில், இயக்குனர் மஜீத் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள கரம் மசாலா படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இந்த நவீன உலகத்தில் எல்லாமே புரோக்கர்...

தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி ‘எஸ்.டி.ஆர் – 49’ படத்தின் அப்டேட் கொடுத்த நடிகர் சிலம்பரசன்!

ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 49-வது படமான 'எஸ்டிஆர் - 49' படத்திற்கான இசை பணிகள் தொடங்கியுள்ளது.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிலம்பரசன் தற்போது பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள "தக் லைப்" திரைப்படத்தில் நடித்துள்ளார்....

━ popular

மதுரை அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 5 பேர் உயிரிழப்பு, 42 பேர் படுகாயம்!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே அதிகாலையில் அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், ஒரு பெண் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்,...