சினிமா

மிரட்டலான ஃபேண்டஸி த்ரில்லர்.. ஃபகத் ஃபாசிலின் ‘Don’t Trouble The Trouble’ டீசர் அவுட்!

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது அசாத்திய நடிப்பால் முத்திரை பதித்து...

லண்டனிலிருந்து பாடலால் அஞ்சலி செலுத்திய இளையராஜா இசைக்குழுவினர்: கங்கை அமரன் உருக்கமான இரங்கல்!

பழம்பெரும் திரையிசைப் பாடகி எஸ். ஜானகி அவர்களின் மறைவு, இந்தியத் திரையுலகையே...

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

​ரூ. 1.80 கோடி வாடகை மோசடி: நடிகர் ஆர்யா மற்றும் தயாரிப்பாளர் மீது ஐதராபாத்தில் வழக்குப்பதிவு!

'ஆனந்தன் காடு' திரைப்படப் படப்பிடிப்பிற்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட அதிநவீன கேமராக்கள் மற்றும்...

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’…. முதல் நாள் வசூலில் மாஸ் காட்டியதா?

அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அஜித் நடிப்பில் நேற்று (ஏப்ரல் 10) உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன்...

நாகார்ஜுனா அதுக்கு ஓகே சொல்லிருக்க மாட்டாரு…. ஏதோ விஷயம் இருக்கு…. ‘கூலி’ குறித்து பிரபல தயாரிப்பாளர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கூலி. இந்த படம் ரஜினியின் 171 வது படமாகும். இதனை கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார்....

ரிலீஸ் தேதியை லாக் செய்த ‘கண்ணப்பா’ படக்குழு!

கண்ணப்பா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சினிமாவில் இதிகாசங்களையும், புராணங்களையும் தழுவி எத்தனை படங்கள் வெளி வந்தாலும் அதை ரசிகர்கள் இன்றுவரையிலும் பார்த்து ரசிக்கின்றனர். அந்த வகையில் பான் இந்திய அளவில் கண்ணப்பா திரைப்படம் உருவாகி வருகிறது. அதாவது 63 நாயன்மார்களில்...

நடிகர் நானியின் ‘ஹிட் 3’…. மாஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

நானி நடிக்கும் ஹிட் 3 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் நானி தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். அதேசமயம் இவரும் தேர்ந்தெடுக்கும்...

அஜித் – ஆதிக் கூட்டணியின் அடுத்த படம்…. ஷூட்டிங் எப்போன்னு தெரியுமா?

கடந்த 2023 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஆதிக் இயக்கியுள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி....

‘குட் பேட் அக்லி’ படம் இணையத்தில் லீக்…. அதிர்ச்சியில் படக்குழு!

குட் பேட் அக்லி திரைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.அஜித் நடிப்பில் இன்று (ஏப்ரல் 10) உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் அஜித்தின் 63வது படமான...

பிரித்விராஜ் நடிக்கும் ‘நோபடி’…. படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

பிரித்விராஜ் நடிக்கும் நோபடி படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.மலையாள சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். அதே சமயம் இவர் இயக்குனராகவும் உருவெடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் கடந்த மார்ச்...

அப்படி போடு…. அஜித் ரசிகர்களே.. ‘குட் பேட் அக்லி’ படத்தில் இத கவனிச்சீங்களா?

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் குட் பேட் அக்லி. மார்க் ஆண்டனி படத்தில் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை...

எதிர்பார்த்த லெவலுக்கு இருந்ததா?….. ‘குட் பேட் அக்லி’ திரை விமர்சனம் இதோ!

குட் பேட் அக்லி படத்தின் திரைவிமர்சனம்.அஜித், திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரபு, யோகி பாபு, பிரியா வாரியர் ஆகியோரின் நடிப்பில் இன்று (ஏப்ரல் 10) உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி....

அதை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது…. அஜித் குறித்து பிரசன்னா!

நடிகர் பிரசன்னா, அஜித் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.நடிகர் பிரசன்னா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர். தமிழில் இவர் பைவ் ஸ்டார், சீனா தானா, கண்ணும் கண்ணும் ஆகிய படங்களில் நடித்த...

━ popular

சொத்துக்காகக் கொடூரம்: மாமாவிற்கு ‘நாய் கொல்லும் விஷ ஊசி’ போட்டுப் படுகொலை செய்த மைத்துனன்!

ஆந்திர மாநிலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காக, தனது சொந்த மாமாவிற்கு நாய்களைக் கொல்லப் பயன்படுத்தும் விஷ ஊசியைச் செலுத்திக் கொலை செய்த மைத்துனனின் கொடூரச் செயல் நெல்லூர் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை...