சினிமா
இந்தியத் திரையுலகை உலுக்கிய கோலிவுட்: 72-வது தேசிய விருதுகளில் தமிழ் சினிமா படைத்த இமாலய சாதனை!
இந்தியத் திரைப்படத்துறையின் மிக உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள்,...
72-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல்: தமிழ்த் திரைப்படங்கள் அசுர ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு!
அமரன், மெய்யழகன், மகாராஜா, வாழை, விடுதலை-2 படங்களுக்கு விருதுகள் குவியுமா? ரசிகர்கள்...
9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி: புதிய படத்துடன் களமிறங்கும் இயக்குநர் சுசி கணேசன்!
'விரும்புகிறேன்', 'திருட்டுப் பயலே' படங்களின் இயக்குநர் புதிய பரிமாணத்தில் இயக்கும் 'ஒரண்ட'தமிழ்...
ஹாலிவுட் பாணியில் ‘ராமாயணா’ புரமோஷன்! டெல்லி மட்டுமல்ல, அமெரிக்காவிலும் பிரம்மாண்ட டிரைலர் வெளியீடு!
இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில், இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும்...
தள்ளிப்போன ‘சிக்கந்தர்’ பட டீசர்…. படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு!
சிக்கந்தர் படத்தின் டீசர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர். முருகதாஸ். இவரது இயக்கத்தில் தற்போது சிக்கந்தர் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். மேலும்...
இன்று ஓடிடியில் வெளியான படங்கள்!
இன்று ஓடிடியில் வெளியான படங்கள்RRR: பிஹைண்ட் அண்ட் பியான்ட்கடந்த 2022-ல் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான படம் தான் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள்...
இன்று திரையரங்குகளில் வெளியாகும் முக்கியமான திரைப்படங்கள்!
இன்று திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்தி ஸ்மைல் மேன்சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தி ஸ்மைல் மேன். இந்த படம் சரத்குமாரின் 150வது படமாகும். இந்த படத்தினை ஷியாம் பிரவீன் இயக்கியிருக்கிறார். இந்த...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு…. கமல், விஜய் இரங்கல்!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) மறைவிற்கு கமல்ஹாசன் மற்றும் விஜய் ஆகியோர் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 1991 முதல் 1996 வரை பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சியில் நிதி அமைச்சராக பதவி வகித்தார்....
பகத் பாசில் நடிக்கும் புதிய படத்திற்கு இதுதான் தலைப்பு…… இயக்குனர் கொடுத்த அப்டேட்!
நடிகர் பகத் பாசில் மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் தமிழ் படங்களிலும் நடித்து பெயர் பெற்று வருகிறார். அந்த வகையில் வேலைக்காரன், மாமன்னன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். அடுத்தது கமல்ஹாசனின்...
அரசாங்கத்தை குறை கூறுவது நியாயமே இல்லை…. அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து எம்.எஸ். பாஸ்கர்!
கடந்த சில தினங்களாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல்வாதிகள் இச்சம்பவத்தை கண்டித்து தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருவதோடு போராட்டங்கள் நடத்தி வருகின்றன....
ஹரிஷ் கல்யாணின் ‘லப்பர் பந்து’ படத்தை பாராட்டிய நடிகர் மோகன்லால்!
நடிகர் மோகன்லால், லப்பர் பந்து படத்தை பாராட்டியுள்ளார்.கடந்த செப்டம்பர் மாதம் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் லப்பர் பந்து எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து அட்டகத்தி தினேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன்...
என்னமா இப்படி பண்ணீட்டிங்க…? தூக்கில் தொங்கி துயரத்தில் ஆழ்த்திய சிம்ரன்..!
சமூக வலைதளங்களில் மிகவும் பிரம்பலமான ஆர்.ஜே.சிம்ரன் சிங் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ரேடியோ வர்னணையாளரான சிம்ரன் சிங் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சிம்ரனுக்கு 25 வயது. குருகிராமில் உள்ள செக்டார்...
‘பாகுபலி 2’ பட சாதனையை முறியடிக்குமா ‘புஷ்பா 2’…. வசூல் குறித்த புதிய அறிவிப்பு!
புஷ்பா 2 படத்தின் வசூல் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம்தான் புஷ்பா 2. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா பாகம் 1...
‘தளபதி 69’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த தேதியில் தான்!
தளபதி 69 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் விஜய், ஹெச். வினோத் இயக்கத்தில் தற்போது பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது விஜயின் 69 ஆவது படம் என்பதால் இந்த படத்திற்கு...
━ popular
கட்டுரை
முதலமைச்சர் விஜய்யின் அரசியல் ராஜதந்திரம் கூட்டணி கட்சிகளுக்கு வியப்பை அளிக்கிறது” – ரங்கராஜ் பாண்டே பிரத்யேக பேட்டி!
N K Moorthi - 0
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு, ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தனது அரசியல் ஆய்வை 'Behindwoods O2'...
