சினிமா

யோகி பாபுவின் 300-வது படம்: டி. இமான் இசையில் வெளியான ‘பொறு மனமே பொறு’ பாடல்!

ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வரும் 'அர்ஜுனன் பேர் பத்து'...

ஜெயராம் – அஸ்வின் இணைந்து நடிக்கும் ‘குட் நியூஸ்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில், பிரபல நடிகர் ஜெயராம் மற்றும்...

நாளை வெளியாகிறது ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’: ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு!

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’...

தனுஷ் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: வெளியான ‘ஓம்’ படப் பாடல்… அரசியல் வருகையை உணர்த்தும் வரிகளா?

தனுஷ் பிறந்தநாள் சர்ப்ரைஸாக வெளியான 'ஓம்' படப் பாடல் மூலம் அவரது...

தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான டான், டாக்டர் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தது. அதேசமயம் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படமும் மாபெரும் வெற்றி...

சித்தார்த் நடிப்பில் உருவாகும் ‘மிஸ் யூ’ ….. ரிலீஸ் அப்டேட் இதோ!

சித்தார்த் நடிப்பில் உருவாகும் மிஸ் யூ படத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் பாய்ஸ், ஆயுத எழுத்து ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்....

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷிற்கு ஜப்பானில் திருமணம்

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷிற்கு ஜப்பானில் திருமணம் நடைபெற்றது; நெல்லையை சேர்ந்த அக்ஷயாவைக் கரம்பிடித்துள்ளார்.நடிகர் நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்று 2 மகன்கள் உள்ளனர். இதில் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷிற்கு சிறுவயதில் இருந்தே தசைச் சிதைவு என்கிற அரியவகை...

தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

இட்லி கடை படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் தனுஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு பவர் பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கிய முதல் படமே இவருக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதைத்...

‘கங்குவா’ படத்திலிருந்து ‘மன்னிப்பு’ பாடல் வெளியீடு!

கங்குவா படத்திலிருந்து மன்னிப்பு எனும் பாடல் வெளியாகி உள்ளது.சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. சூர்யாவின் 42 வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக...

அமரன் படத்திற்கு எதிர்ப்பு – எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி, சென்னையில் உள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகம் முன் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அமரன் படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமரன் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்...

சசிகுமாருடன் இணைந்து நடிக்கும் ‘குட் நைட்’ பட நடிகை!

நடிகர் சசிகுமார் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக நந்தன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதேசமயம் சசிகுமார், ஃப்ரீடம், எவிடன்ஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார்....

11,500 திரையரங்குகளில் வெளியாகும் ‘கங்குவா’….தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா!

கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் 11,500 திரைகளில் வெளியாக உள்ளது என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் 3D டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை...

‘கங்குவா’ படத்திற்கு தடை கோரிய வழக்கு…. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் பதில் என்ன?

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது ப்ரோமோஷன் பணிகள் முழு...

வித்தியாசமான சண்டை காட்சிகள் இருக்கும்…. நீங்கள் கொண்டாடுவீர்கள்….. ‘கங்குவா’ குறித்து சிறுத்தை சிவா!

கங்குவா படம் குறித்து சிறுத்தை சிவா சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார். சூர்யா...

━ popular

23 ஆண்டு கண்ணீர் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி: பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாக இருந்த மகனை மீட்ட தாய்!

பஞ்சாபில் நடந்த நெகிழ்ச்சியான தாய்ச் சந்திப்பு; உறவினர்கள் ஆனந்தக் கண்ணீர்!கோவை அருகே 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது மகனை, பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கொத்தடிமையாக இருந்தபோது தாய்...