சினிமா

யோகி பாபுவின் 300-வது படம்: டி. இமான் இசையில் வெளியான ‘பொறு மனமே பொறு’ பாடல்!

ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வரும் 'அர்ஜுனன் பேர் பத்து'...

ஜெயராம் – அஸ்வின் இணைந்து நடிக்கும் ‘குட் நியூஸ்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில், பிரபல நடிகர் ஜெயராம் மற்றும்...

நாளை வெளியாகிறது ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’: ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு!

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’...

தனுஷ் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: வெளியான ‘ஓம்’ படப் பாடல்… அரசியல் வருகையை உணர்த்தும் வரிகளா?

தனுஷ் பிறந்தநாள் சர்ப்ரைஸாக வெளியான 'ஓம்' படப் பாடல் மூலம் அவரது...

ஜப்பானில் நடந்த முடிந்தது நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம்!

நெப்போலியன் மகன் தனுஷிற்கு ஜப்பானில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.நடிகர் நெப்போலியன் 90 காலகட்டங்களில் இருந்து தனது திரைப் பயணத்தை தொடங்கியவர். அந்த வகையில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருக்கிறார். மேலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் நெப்போலியன் அரசியலிலும்...

மிரட்டலான லுக்கில் அனுஷ்கா….. ‘காட்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அனுஷ்கா நடிக்கும் காட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பெயர் பெற்றவர் நடிகை அனுஷ்கா. தமிழில் இவர் விஜயுடன் இணைந்து வேட்டைக்காரன், சூர்யாவுடன் இணைந்து சிங்கம், விக்ரமுடன் இணைந்து தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில்...

ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ …. ரிலீஸ் எப்போது?

ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.ஆர்.ஜே. பாலாஜி தற்போது தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான எல்கேஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன்...

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசனின் 70வது பிறந்த நாள் இன்று. இவர் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும், பாடலாசிரியராகவும், இயக்குனராகவும் வலம் வருகிறார். அதே சமயம் இவர்...

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘2K லவ் ஸ்டோரி’ படத்தின் டீசர் வெளியீடு!

2K லவ் ஸ்டோரி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.இயக்குனர் சுசீந்திரன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடந்த 2009இல் விஷ்ணு விஷால் நடிப்பில் வெண்ணிலா கபடி குழு எனும் திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில்...

கமல் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் ….. ‘தக் லைஃப்’ படத்தின் ரிலீஸ் டீசர் வெளியீடு!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்தது இந்தியன் 3 திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார் கமல்ஹாசன். இதற்கிடையில்...

‘அமரன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான இந்த...

‘கங்குவா’ பட ப்ரோமோஷனில் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சூர்யா!

கங்குவா படம் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இந்த...

இன்று வெளியாகும் ‘கங்குவா’ படத்தின் புதிய பாடல்!

கங்குவா படத்தின் புதிய பாடல் இன்று வெளியாகிறது.சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையிலும் வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவிலும் இந்த...

நடிகர் நிவின் பாலி மீது பெண் அளித்த பாலியல் புகார் – ஆதாரம் இல்லை என போலீசார் அறிக்கை  

மலையாள நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் புகாரில், நம்பத்தகுந்த எந்த ஆதாரங்களும் இல்லை என நீதிமன்றத்தில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) புகார் ஒன்றை அளித்துள்ளார்....

━ popular

“மருத்துவர் அய்யா வாழும் காலத்திலேயே பாமக ஆட்சி!” – பாமக பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸ் ஆவேச பேச்சு!

2031-இல் பாமக ஆட்சியைப் பிடிக்க நிர்வாகிகள் தீவிரமாக உழைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அழைப்பு!பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் வாழும் காலத்திலேயே பாமக தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றும்,...